மதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு!.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 454 ( இன்று 4)  

செங்கல்பட்டு - 4,651 ( இன்று 232)

சென்னை - 49,690 ( இன்று 1,956)

கோவை - 393 ( இன்று 41) 

கடலூர் - 929 ( இன்று 17) 

தர்மபுரி - 53 ( இன்று 5)

திண்டுக்கல் - 344 ( இன்று 2)

ஈரோடு - 100 ( இன்று 6) 

கள்ளக்குறிச்சி - 527 ( இன்று 58)

காஞ்சிபுரம் - 1,580 ( இன்று 90)

கன்னியாகுமரி - 275 ( இன்று 28)

கரூர் - 135 ( இன்று 2)

கிருஷ்ணகிரி - 87 ( இன்று 14)    

மதுரை - 1,477 ( இன்று 194)

நாகப்பட்டினம் - 209 ( இன்று 17)

நாமக்கல் - 97 ( இன்று 6) 

நீலகிரி - 56 ( இன்று 7)

பெரம்பலூர் - 165   

புதுக்கோட்டை - 112 ( இன்று 10) 

ராமநாதபுரம் - 546 ( இன்று 72)

ராணிப்பேட்டை - 620 ( இன்று 53)

சேலம் - 599 ( இன்று 111)

சிவகங்கை - 130 ( இன்று 7) 

தென்காசி - 294 ( இன்று 12)

தஞ்சாவூர் - 382 ( இன்று 25)

தேனி - 477 ( இன்று 40)

திருப்பத்தூர் - 100 ( இன்று 4)  

திருவள்ளூர் - 3,277 ( இன்று 177)

திருவண்ணாமலை - 1,498 ( இன்று 70)

திருவாரூர் - 295 ( இன்று 18)

தூத்துக்குடி - 789 ( இன்று 37)

திருநெல்வேலி - 710 ( இன்று 19)

திருப்பூர் - 141 ( இன்று 14) 

திருச்சி - 493 ( இன்று 32)

வேலூர் - 901 ( இன்று 148)

விழுப்புரம் - 712 ( இன்று 17)

விருதுநகர் - 314 ( இன்று 33)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்