மதுரையில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 450 ( இன்று 10)
செங்கல்பட்டு - 4,407 ( இன்று 191)
சென்னை - 47,650 ( இன்று 1,834)
கோவை - 347 ( இன்று 29)
கடலூர் - 912 ( இன்று 18)
தர்மபுரி - 47 ( இன்று 1)
திண்டுக்கல் - 377 ( இன்று 15)
ஈரோடு - 96 ( இன்று 5)
கள்ளக்குறிச்சி - 470 ( இன்று 13)
காஞ்சிபுரம் - 1,488 ( இன்று 98)
கன்னியாகுமரி - 255 ( இன்று 47)
கரூர் - 133 ( இன்று 3)
கிருஷ்ணகிரி - 73
மதுரை - 1,279 ( இன்று 204)
நாகப்பட்டினம் - 234 ( இன்று 10)
நாமக்கல் - 90 ( இன்று 1)
நீலகிரி - 50 ( இன்று 2)
பெரம்பலூர் - 167 ( இன்று 2)
புதுக்கோட்டை - 102 ( இன்று 1)
ராமநாதபுரம் - 474 ( இன்று 140)
ராணிப்பேட்டை - 567 ( இன்று 20)
சேலம் - 494 ( இன்று 59)
சிவகங்கை - 135 ( இன்று 25)
தென்காசி - 286 ( இன்று 12)
தஞ்சாவூர் - 357 ( இன்று 22)
தேனி - 437 ( இன்று 72)
திருப்பத்தூர் - 101 ( இன்று 18)
திருவள்ளூர் - 3,085 ( இன்று 170)
திருவண்ணாமலை - 1,428 ( இன்று 55)
திருவாரூர் - 277 ( இன்று 5)
தூத்துக்குடி - 756 ( இன்று 24)
திருநெல்வேலி - 689 ( இன்று 11)
திருப்பூர் - 128 ( இன்று 7)
திருச்சி - 461 ( இன்று 27)
வேலூர் - 750 ( இன்று 172)
விழுப்புரம் - 695 ( இன்று 40)
விருதுநகர் - 283 ( இன்று 28)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த கோயம்பேடாக மாறும் 'பரவை'... அனைவரையும் 'தனிமைப்படுத்தி' கண்காணிக்க முடிவு!
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- 200 பேரை கூட்டி... 'சென்னை'யில் நடந்த 'ரகசிய' திருமணம்.... நீங்களாவே இத செஞ்சுருங்க!
- ஏற்கனவே 'பயந்து' போய் கெடக்குறோம்... இதுல இது வேறயா... கொரோனாவால இறந்தவரை புதைத்து விட்டு அதனருகிலேயே... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!
- தேனியில் ஒரே நாளில் 81 பேருக்கு பாதிப்பு!.. திருச்சியிலும் மின்னல் வேகத்தில் பரவுகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... 'கெத்தாக' அறிவித்து 'ஆச்சரியப்படுத்திய நாடு...' 'எந்த நாடு தெரியுமா?...'
- 'சென்னை'க்கு போய்ட்டு வந்தீங்களான்னு கேட்டா... 'வாய' தொறக்க மாட்றாங்க... அதான் 'இந்த' வழில உண்மையை கண்டுபுடிக்க போறோம்!
- 'மக்களை' வெளியில் 'நடமாட' விட்டால்தான்... 'கொரோனாவை ஒழிக்க முடியும்... 'சூரியஒளி' மாபெரும் மருந்து... மருத்துவர்களின் 'விநோதக் கருத்து...'
- தமிழகத்தில் முதல் முறையாக 2,424 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்!.. பலி எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- 'நள்ளிரவு' 3 மணிக்கு நிகழும் 'கொரோனா உயிரிழப்புகள்...' 'காரணம் என்ன...?' 'மருத்துவர்கள்' கூறும் 'விளக்கம்...'