மதுரையில் மேலும் 137 பேருக்கு கொரோனா!.. தேனியிலும் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 432   

செங்கல்பட்டு - 4,030 ( இன்று 146)

சென்னை - 44,205 ( இன்று 1,380)

கோவை - 292 ( இன்று 12) 

கடலூர் - 850 ( இன்று 29) 

தர்மபுரி - 43 ( இன்று 11)

திண்டுக்கல் - 357 ( இன்று 44)

ஈரோடு - 87 ( இன்று 5) 

கள்ளக்குறிச்சி - 437 ( இன்று 43)

காஞ்சிபுரம் - 1,286 ( இன்று 59)

கன்னியாகுமரி - 180 ( இன்று 9)

கரூர் - 120 ( இன்று 3)

கிருஷ்ணகிரி - 67 ( இன்று 3)   

மதுரை - 988 ( இன்று 137)

நாகப்பட்டினம் - 165 ( இன்று 2)

நாமக்கல் - 89 ( இன்று 1) 

நீலகிரி - 48 ( இன்று 17)

பெரம்பலூர் - 163 ( இன்று 12)  

புதுக்கோட்டை - 88 ( இன்று 2) 

ராமநாதபுரம் - 339 ( இன்று 22)

ராணிப்பேட்டை - 551 ( இன்று 29)

சேலம் - 347 ( இன்று 7)

சிவகங்கை - 103 ( இன்று 20) 

தென்காசி - 272 ( இன்று 11)

தஞ்சாவூர் - 319 ( இன்று 13)

தேனி - 284 ( இன்று 48)

திருப்பத்தூர் - 75 ( இன்று 1)  

திருவள்ளூர் - 2,826 ( இன்று 156)

திருவண்ணாமலை - 1,313 ( இன்று 114)

திருவாரூர் - 241 ( இன்று 10)

தூத்துக்குடி - 678 ( இன்று 38)

திருநெல்வேலி - 648 ( இன்று 5)

திருப்பூர் - 120 

திருச்சி - 352 ( இன்று 41)

வேலூர் - 526 ( இன்று 36)

விழுப்புரம் - 617 ( இன்று 9)

விருதுநகர் - 234 ( இன்று 26)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்