தஞ்சாவூரில் இன்று மட்டும் 44 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 68 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 420 ( இன்று 6)
செங்கல்பட்டு - 3,745 ( இன்று 121)
சென்னை - 41,172 ( இன்று 1,493)
கோவை - 268 ( இன்று 12)
கடலூர் - 765 ( இன்று 102)
தர்மபுரி - 35 ( இன்று 5)
திண்டுக்கல் - 305 ( இன்று 27)
ஈரோடு - 85 ( இன்று 7)
கள்ளக்குறிச்சி - 387 ( இன்று 21)
காஞ்சிபுரம் - 1,159 ( இன்று 64)
கன்னியாகுமரி - 168 ( இன்று 6)
கரூர் - 115 ( இன்று 5)
கிருஷ்ணகிரி - 63
மதுரை - 705 ( இன்று 69)
நாகப்பட்டினம் - 202 ( இன்று 25)
நாமக்கல் - 94 ( இன்று 2)
நீலகிரி - 29
பெரம்பலூர் - 150
புதுக்கோட்டை - 70 ( இன்று 1)
ராமநாதபுரம் - 299 ( இன்று 30)
ராணிப்பேட்டை - 470 ( இன்று 2)
சேலம் - 335 ( இன்று 12)
சிவகங்கை - 75 ( இன்று 7)
தென்காசி - 241 ( இன்று 23)
தஞ்சாவூர் - 272 ( இன்று 49)
தேனி - 200 ( இன்று 7)
திருப்பத்தூர் - 68
திருவள்ளூர் - 2,534 ( இன்று 120)
திருவண்ணாமலை - 1,060 ( இன்று 77)
திருவாரூர் - 218 ( இன்று 30)
தூத்துக்குடி - 577 ( இன்று 2)
திருநெல்வேலி - 640 ( இன்று 28)
திருப்பூர் - 123 ( இன்று 4)
திருச்சி - 266 ( இன்று 36)
வேலூர் - 477 ( இன்று 87)
விழுப்புரம் - 581 ( இன்று 30)
விருதுநகர் - 203 ( இன்று 13)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோவையைக் குறிவைக்கும் கொரோனா?'.. நகைக்கடை பணியாளர்கள் 3 பேருக்கு தொற்று!.. தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை!.. பகீர் தகவல்!
- கொரோனா தாக்கியதால், சென்னை வடபழனி விஜயா மருத்துவமனை இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!
- "சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
- "சென்னைக்காரன ஊருக்குள்ள விடாதீங்க!".. ‘இதென்னடா சென்னைக்காரனுக்கு வந்த சோதனை!’.. பரவிவரும் வீடியோ!
- 'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்!
- 'நாளை' தோன்றும் 'சூரிய கிரகணத்தோடு...' 'கொரோனா' வைரஸ் 'செயலிழக்கும்...' 'எதிர்பார்ப்பை' ஏற்படுத்தும் 'ஆய்வாளரின் கூற்று...'
- 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- 'இந்த மாத்திரையோட விலை ₹103...' '4 நாள்ல நல்ல ரிசல்ட் கிடைக்குது...' அவசரகால பயன்பாட்டின் கீழ் ஒப்புதல் பெற்ற நிறுவனம்...!
- ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போக வந்த ‘ஆம்புலன்ஸ்’.. கொரோனா ‘நோயாளி’ செஞ்ச காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..!
- "தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!