சென்னையில் இன்று மட்டும் 1,276 பேருக்கு கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 51 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 397
செங்கல்பட்டு - 3,271 ( இன்று 162)
சென்னை - 35,556 ( இன்று 1,276)
கோவை - 187 ( இன்று 2)
கடலூர் - 645 ( இன்று 77)
தர்மபுரி - 30 ( இன்று 10)
திண்டுக்கல் - 249 ( இன்று 15)
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 354 ( இன்று 16)
காஞ்சிபுரம் - 864 ( இன்று 61)
கன்னியாகுமரி - 130 ( இன்று 9)
கரூர் - 103 ( இன்று 8)
கிருஷ்ணகிரி - 44 ( இன்று 3)
மதுரை - 493 ( இன்று 27)
நாகப்பட்டினம் - 179 ( இன்று 13)
நாமக்கல் - 92 ( இன்று 2)
நீலகிரி - 22 ( இன்று 5)
பெரம்பலூர் - 148
புதுக்கோட்டை - 71 ( இன்று 9)
ராமநாதபுரம் - 194 ( இன்று 51)
ராணிப்பேட்டை - 381 ( இன்று 70)
சேலம் - 256 ( இன்று 27)
சிவகங்கை - 65 ( இன்று 12)
தென்காசி - 162 ( இன்று 5)
தஞ்சாவூர் - 183 ( இன்று 12)
தேனி - 164 ( இன்று 3)
திருப்பத்தூர் - 43 ( இன்று 1)
திருவள்ளூர் - 2,037 ( இன்று 90)
திருவண்ணாமலை - 816 ( இன்று 49)
திருவாரூர் - 163 ( இன்று 15)
தூத்துக்குடி - 487 ( இன்று 50)
திருநெல்வேலி - 522 ( இன்று 15)
திருப்பூர் - 116
திருச்சி - 179 ( இன்று 8)
வேலூர் - 194 ( இன்று 15)
விழுப்புரம் - 478 ( இன்று 20)
விருதுநகர் - 168 ( இன்று 8)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொத்துக்கொத்தாக' விமானத்தில் பயணம் செய்து... 'வாழவைத்த' நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்... இவ்ளோ மோசமான நெலமையா?
- எங்களால முடியல... 35,000 பேரை 'வீட்டுக்கு' அனுப்ப திட்டம்... பிரபல நிறுவனத்தின் முடிவால் 'அதிர்ச்சியில்' ஊழியர்கள்!
- 'நீங்க லாக்டவுன் பண்ணுங்க... பண்ணாத போங்க!.. ஆனா எங்கள விட்டுருங்க!'.. உலக நாடுகளுக்கு 'குட் பை' சொன்ன அரசு!.. 2021 வரை "No entry"
- ‘விவாகரத்து வாங்கணும்’!.. ‘தேவையில்லாத பிரச்சனை’.. நண்பன் மனைவியுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கொலைக்கான பகீர் பின்னணி..!
- ‘எனக்கு இப்போ கொரோனா இல்ல’!.. குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- 'பிளாஸ்மா' செல்களில் உள்ள 'Y வடிவ' புரதம்... 'கொரோனா' சிகிச்சையில் 'புரட்சியை' உண்டாக்கும்... 'அமெரிக்க விஞ்ஞானிகளின்' புதிய கண்டுபிடிப்பு...
- 'கொரோனாவுக்கு' 5 பவுண்ட் செலவில் 'மருந்து...' 'பிரிட்டன்' விஞ்ஞானிகள் 'கண்டுபிடிப்பு...' இறப்பு விகிதம் '5ல் ஒரு பங்காக' குறைவதாக 'அறிவிப்பு...'
- 'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?
- 'இந்த' பகுதிகளில் வசிப்பவர்களுக்கு... நிவாரண தொகையை 'வீடுகளுக்கே' சென்று வழங்க வேண்டும்: தமிழக முதல்வர்
- ராணிப்பேட்டையில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா!.. திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?