திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் மட்டும் ஒரே நாளில் 66 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 393 ( இன்று 1)
செங்கல்பட்டு - 3,005 ( இன்று 120)
சென்னை - 33,244 ( இன்று 1257)
கோவை - 180 ( இன்று 3)
கடலூர் - 560 ( இன்று 27)
தர்மபுரி - 20
திண்டுக்கல் - 220 ( இன்று 2)
ஈரோடு - 73
கள்ளக்குறிச்சி - 337 ( இன்று 12)
காஞ்சிபுரம் - 751 ( இன்று 40)
கன்னியாகுமரி - 127 ( இன்று 5)
கரூர் - 94 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 41 ( இன்று 2)
மதுரை - 442 ( இன்று 32)
நாகப்பட்டினம் - 123 ( இன்று 10)
நாமக்கல் - 92
நீலகிரி - 17
பெரம்பலூர் - 146
புதுக்கோட்டை - 62 ( இன்று 11)
ராமநாதபுரம் - 158
ராணிப்பேட்டை - 234 ( இன்று 37)
சேலம் - 226 ( இன்று 3)
சிவகங்கை - 57 ( இன்று 9)
தென்காசி - 144 ( இன்று 8)
தஞ்சாவூர் - 167 ( இன்று 12)
தேனி - 157 ( இன்று 11)
திருப்பத்தூர் - 48 ( இன்று 1)
திருவள்ளூர் - 1,922 ( இன்று 50)
திருவண்ணாமலை - 701 ( இன்று 33)
திருவாரூர் - 138 ( இன்று 10)
தூத்துக்குடி - 436 ( இன்று 38)
திருநெல்வேலி - 489 ( இன்று 25)
திருப்பூர் - 117 ( இன்று 2)
திருச்சி - 171 ( இன்று 8)
வேலூர் - 173 ( இன்று 21)
விழுப்புரம் - 440 ( இன்று 13)
விருதுநகர் - 179 ( இன்று 9)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரடங்கு நேரத்திலும் ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்'... 'எங்க சார் இருக்கு உங்க கம்பெனி'... ஒரே நாளில் பலரின் செல்லப் பிள்ளையான முதலாளி!
- 'மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையிலிருந்து கொரோனா பரவியது எப்படி?'.. சீனாவைப் பிடித்த பிசாசு!
- 'அட்மிஷன் பத்தி யாரும் வாயத் திறக்கக்கூடாது!'.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!.. என்ன நடந்தது?
- 'சென்னை' உட்பட 'நான்கு' மாவட்டங்களில்... மீண்டும் 'பொது' முடக்கம்... 'விவரம்' உள்ளே!
- "நவம்பர் மாதத்தில் கொரோனா உச்சத்துக்கு போகுமா?".. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்!
- 'தமிழகத்தில் கொரோனா உச்ச நிலையில் உள்ளது'... '3 மாதங்களுக்கு பின்பு என்ன நடக்கும்?'... 'கடுமையான ஊரடங்கு'?... மருத்துவக்குழு பதில்!
- “சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டிருக்கு!”.. “மக்களை எத்தனை நாளைக்கு ஏமாத்தப் போறீங்க?” - மு.க.ஸ்டாலின் 'சரமாரி' கேள்வி!
- 'பொதைக்க இடம் இல்ல...' 'அல்ரெடி பொதைச்ச பழைய பாடிகளை தோண்டி வெளிய எடுத்துட்டு...' கொரோனாவில் இறந்தவர்களை புதைக்கும் நாடு...!
- 'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'
- "சென்னைக்கு மட்டும் அடுத்த லாக்டவுன் வருமா?".. பரபரப்பான சூழலில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!.. ‘இதெல்லாம்தான் பேசப்போறாங்க!’