ராமநாதபுரத்தில் இன்று மட்டும் 23 பேருக்கு தொற்று உறுதி!.. நெல்லை, திருவண்ணாமலையில் தொடர்ந்து அதிகரிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 392
செங்கல்பட்டு - 2,882 ( இன்று 178)
சென்னை - 31,896 ( இன்று 1415)
கோவை - 176 ( இன்று 3)
கடலூர் - 533
தர்மபுரி - 27 ( இன்று 1)
திண்டுக்கல் - 218 ( இன்று 11)
ஈரோடு - 73 ( இன்று 1)
கள்ளக்குறிச்சி - 344 ( இன்று 14)
காஞ்சிபுரம் - 709 ( இன்று 32)
கன்னியாகுமரி - 122 ( இன்று 2)
கரூர் - 94 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 39
மதுரை - 426 ( இன்று 16)
நாகப்பட்டினம் - 113 ( இன்று 7)
நாமக்கல் - 92
நீலகிரி - 14
பெரம்பலூர் - 146 ( இன்று 1)
புதுக்கோட்டை - 51
ராமநாதபுரம் - 158 ( இன்று 23)
ராணிப்பேட்டை - 197 ( இன்று 6)
சேலம் - 229 ( இன்று 10)
சிவகங்கை - 90 ( இன்று 15)
தென்காசி - 134 ( இன்று 16)
தஞ்சாவூர் - 155 ( இன்று 4)
தேனி - 146 ( இன்று 8)
திருப்பத்தூர் - 47 ( இன்று 2)
திருவள்ளூர் - 1,865 ( இன்று 81)
திருவண்ணாமலை - 671 ( இன்று 35)
திருவாரூர் - 128 ( இன்று 8)
தூத்துக்குடி - 398
திருநெல்வேலி - 464 ( இன்று 21)
திருப்பூர் - 116 ( இன்று 1)
திருச்சி - 163 ( இன்று 9)
வேலூர் - 152 ( இன்று 9)
விழுப்புரம் - 437 ( இன்று 16)
விருதுநகர் - 170 ( இன்று 7)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "1 வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யணும்!".. அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!.. என்ன நடக்கிறது டெல்லியில்?
- "ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு!".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்!
- 105 பேருக்குமே 'நெகட்டிவ்'... அப்பாடா! இப்போ தான் நிம்மதியா இருக்கு... 'நம்பிக்கை' தரும் மாவட்டம்!
- “வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!
- "புதிய வகை வைரஸ் பரவுகிறதா?..." சீனாவில் ‘போர்க்கால எமர்ஜென்சி’ அமல்... 'கோவிட்-19' அறிகுறிகள் 'தென்படாததால் அதிர்ச்சி...'
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'
- 'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'