மதுரையில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. நெல்லை, தூத்துக்குடியிலும் தலைதூக்குகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 391 ( இன்று 4)

செங்கல்பட்டு - 2,569 ( இன்று 128)

சென்னை - 28,924 ( இன்று 1479)

கோவை - 173 ( இன்று 6) 

கடலூர் - 521 ( இன்று 8)

தர்மபுரி - 24 ( இன்று 3)

திண்டுக்கல் - 198 ( இன்று 2)

ஈரோடு - 72 

கள்ளக்குறிச்சி - 319 ( இன்று 17)

காஞ்சிபுரம் - 650 ( இன்று 26)

கன்னியாகுமரி - 109 ( இன்று 6)

கரூர் - 88 ( இன்று 1)

கிருஷ்ணகிரி - 38 

மதுரை - 394 ( இன்று 31)

நாகப்பட்டினம் - 106 ( இன்று 8)

நாமக்கல் - 92 ( இன்று 2)

நீலகிரி - 14

பெரம்பலூர் - 143 ( இன்று 1)

புதுக்கோட்டை - 51 ( இன்று 6)

ராமநாதபுரம் - 135 ( இன்று 5)

ராணிப்பேட்டை - 189 ( இன்று 4)

சேலம் - 217

சிவகங்கை - 62 ( இன்று 12) 

தென்காசி - 115 ( இன்று 4)

தஞ்சாவூர் - 140 ( இன்று 7)

தேனி - 138 ( இன்று 3)

திருப்பத்தூர் - 43 

திருவள்ளூர் - 1,752 ( இன்று 92)

திருவண்ணாமலை - 586 ( இன்று 22)

திருவாரூர் - 105 ( இன்று 6)

தூத்துக்குடி - 397 ( இன்று 18)

திருநெல்வேலி - 425 ( இன்று 15)

திருப்பூர் - 115

திருச்சி - 148 ( இன்று 7)

வேலூர் - 129 ( இன்று 5)

விழுப்புரம் - 408 ( இன்று 16)

விருதுநகர் - 161 ( இன்று 7)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்