சத்தமின்றி திருவண்ணாமலையில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 384

செங்கல்பட்டு - 2,328 ( இன்று 182)

சென்னை - 25,937 ( இன்று 1390)

கோவை - 167 ( இன்று 1) 

கடலூர் - 498 ( இன்று 7)

தர்மபுரி - 23 ( இன்று 4)

திண்டுக்கல் - 185 ( இன்று 3)

ஈரோடு - 74 ( இன்று 1)

கள்ளக்குறிச்சி - 299 ( இன்று 4)

காஞ்சிபுரம் - 600 ( இன்று 33)

கன்னியாகுமரி - 105 ( இன்று 10)

கரூர் - 87

கிருஷ்ணகிரி - 38 ( இன்று 1)

மதுரை - 343 ( இன்று 10)

நாகப்பட்டினம் - 92 ( இன்று 4)

நாமக்கல் - 89 ( இன்று 4)

நீலகிரி - 14

பெரம்பலூர் - 144 ( இன்று 1)

புதுக்கோட்டை - 45 ( இன்று 5)

ராமநாதபுரம் - 126 ( இன்று 8)

ராணிப்பேட்டை - 164 ( இன்று 25)

சேலம் - 213 ( இன்று 2)

சிவகங்கை - 44 ( இன்று 2) 

தென்காசி - 106

தஞ்சாவூர் - 127 ( இன்று 2)

தேனி - 134 ( இன்று 9)

திருப்பத்தூர் - 42

திருவள்ளூர் - 1,581 ( இன்று 105)

திருவண்ணாமலை - 548 ( இன்று 26)

திருவாரூர் - 83 ( இன்று 14)

தூத்துக்குடி - 389 ( இன்று 24)

திருநெல்வேலி - 407 ( இன்று 7)

திருப்பூர் - 114

திருச்சி - 132 ( இன்று 12)

வேலூர் - 122 ( இன்று 11)

விழுப்புரம் - 392 ( இன்று 7)

விருதுநகர் - 159 ( இன்று 5)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்