தொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 492 ( இன்று 5)
செங்கல்பட்டு - 7,386 ( இன்று 169)
சென்னை - 73,728 ( இன்று 1,216)
கோவை - 1,026 ( இன்று 98)
கடலூர் - 1,480 ( இன்று 67)
தர்மபுரி - 209 ( இன்று 56)
திண்டுக்கல் - 742 ( இன்று 4)
ஈரோடு - 313 ( இன்று 17)
கள்ளக்குறிச்சி - 1,539 ( இன்று 254)
காஞ்சிபுரம் - 3,038 ( இன்று 67)
கன்னியாகுமரி - 965 ( இன்று 93)
கரூர் - 185 ( இன்று 4)
கிருஷ்ணகிரி - 223 ( இன்று 4)
மதுரை - 5,299 ( இன்று 262)
நாகப்பட்டினம் - 350 ( இன்று 25)
நாமக்கல் - 147 ( இன்று 17)
நீலகிரி - 172 ( இன்று 13)
பெரம்பலூர் - 171 ( இன்று 5)
புதுக்கோட்டை - 495 ( இன்று 46)
ராமநாதபுரம் - 1,606 ( இன்று 61)
ராணிப்பேட்டை - 1,404 ( இன்று 79)
சேலம் - 1,502 ( இன்று 92)
சிவகங்கை - 675 ( இன்று 62)
தென்காசி - 589 ( இன்று 29)
தஞ்சாவூர் - 576 ( இன்று 32)
தேனி - 1,387 ( இன்று 90)
திருப்பத்தூர் - 351 ( இன்று 19)
திருவள்ளூர் - 5,877 ( இன்று 364)
திருவண்ணாமலை - 2,758 ( இன்று 70)
திருவாரூர் - 654 ( இன்று 40)
தூத்துக்குடி - 1,754 ( இன்று 196)
திருநெல்வேலி - 1,409 ( இன்று 110)
திருப்பூர் - 265 ( இன்று 6)
திருச்சி - 1,170 ( இன்று 93)
வேலூர் - 2,344 ( இன்று 87)
விழுப்புரம் - 1,370 ( இன்று 31)
விருதுநகர் - 1,595 ( இன்று 289)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு...! இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்!" - அதிர்ச்சி ரிப்போர்ட்!
- "18 வயசு தான்... இதுவரை 62 டயாலிசிஸ்... கூடவே 'கொரோனா' வேற... 'காப்பாத்த 'முடியாது'ன்னு 'எல்லாரும்' கை விட்டப்பதான்... 'இவங்க' வந்தாங்க...! - 'நெகிழ' வைக்கும் கதை!
- 'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்!
- நாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை!
- கொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து
- “ஆமா.. கொரோனா பாசிடிவ்தான்!”.. மீண்டும் மாஸ்க் விஷயத்தில் அதிபர் செய்த சர்ச்சை காரியம்!
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. 'இந்த' மூன்று மாவட்டங்களில் தான் 'அதிவேகப் பரவல்'!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது!.. இன்று மட்டும் 3,756 பேருக்கு தொற்று!.. முழு விவரம் உள்ளே!
- 'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'!
- 'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...!