மதுரையில் மேலும் 334 பேருக்கு கொரோனா!.. சென்னையில் குறைகிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 475    

செங்கல்பட்டு - 6,942 ( இன்று 87)

சென்னை - 71,230 ( இன்று 1,203)

கோவை - 839 ( இன்று 36) 

கடலூர் - 1,342 ( இன்று 65) 

தர்மபுரி - 124 ( இன்று 4) 

திண்டுக்கல் - 730 ( இன்று 7)

ஈரோடு - 286 

கள்ளக்குறிச்சி - 1,274 ( இன்று 28)

காஞ்சிபுரம் - 2,836 ( இன்று 106)

கன்னியாகுமரி - 757 ( இன்று 119)

கரூர் - 174 ( இன்று 4) 

கிருஷ்ணகிரி - 203 ( இன்று 2)     

மதுரை - 4,674 ( இன்று 334)

நாகப்பட்டினம் - 314 ( இன்று 4)

நாமக்கல் - 118 ( இன்று 5)    

நீலகிரி - 150 ( இன்று 5)

பெரம்பலூர் - 170   

புதுக்கோட்டை - 418 ( இன்று 43)  

ராமநாதபுரம் - 1,479 ( இன்று 22)

ராணிப்பேட்டை - 1,312 ( இன்று 125)

சேலம் - 1,340 ( இன்று 52)

சிவகங்கை - 576 ( இன்று 15) 

தென்காசி - 530 ( இன்று 62)

தஞ்சாவூர் - 533 ( இன்று 34)

தேனி - 1,222 ( இன்று 94)

திருப்பத்தூர் - 322 ( இன்று 40)  

திருவள்ளூர் - 5,205 ( இன்று 217)

திருவண்ணாமலை - 2,633 ( இன்று 99)

திருவாரூர் - 576 ( இன்று 23)

தூத்துக்குடி - 1,416 ( இன்று 144)

திருநெல்வேலி - 1,295 ( இன்று 181)

திருப்பூர் - 237 ( இன்று 17) 

திருச்சி - 1,059 ( இன்று 55)

வேலூர் - 2,097 ( இன்று 117)

விழுப்புரம் - 1,233 ( இன்று 1)

விருதுநகர் - 1,228 ( இன்று 253)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்