தேனியில் மேலும் 299 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் குறையாத தொற்றின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 918 ( இன்று 4)     

செங்கல்பட்டு - 14,534 ( இன்று 334)

சென்னை - 99,794 ( இன்று 1,013)

கோவை - 4,821 ( இன்று 169) 

கடலூர் - 3,088 ( இன்று 158) 

தர்மபுரி - 761 ( இன்று 3) 

திண்டுக்கல் - 2,812 ( இன்று 52)

ஈரோடு - 724 ( இன்று 33)

கள்ளக்குறிச்சி - 3,745 ( இன்று 27)

காஞ்சிபுரம் - 9,094 ( இன்று 485)

கன்னியாகுமரி - 4,693 ( இன்று 169)

கரூர் - 496 ( இன்று 169)

கிருஷ்ணகிரி - 968 ( இன்று 15)     

மதுரை - 11,009 ( இன்று 173)

நாகப்பட்டினம் - 735 ( இன்று 50)

நாமக்கல் - 694 ( இன்று 47)    

நீலகிரி - 766 ( இன்று 2)

பெரம்பலூர் - 477 ( இன்று 55)   

புதுக்கோட்டை - 2,167 ( இன்று 112)  

ராமநாதபுரம் - 3,255 ( இன்று 40)

ராணிப்பேட்டை - 5,130 ( இன்று 359)

சேலம் - 3,622 ( இன்று 123)

சிவகங்கை - 2,365 ( இன்று 66) 

தென்காசி - 2,032 ( இன்று 59)

தஞ்சாவூர் - 2,748 ( இன்று 97)

தேனி - 5,028 ( இன்று 299)

திருப்பத்தூர் - 1,146 ( இன்று 47)  

திருவள்ளூர் - 13,836 ( இன்று 373)

திருவண்ணாமலை - 6,052 ( இன்று 41)

திருவாரூர் - 1,693 ( இன்று 28)

தூத்துக்குடி - 7,107 ( இன்று 284)

திருநெல்வேலி - 5,212 ( இன்று 222)

திருப்பூர் - 873 ( இன்று 51) 

திருச்சி - 4,146 ( இன்று 133)

வேலூர் - 5,875 ( இன்று 194)

விழுப்புரம் - 3,764 ( இன்று 169)

விருதுநகர் - 7,865 ( இன்று 357)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்