தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று!.. மளமளவென உயரும் எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 463    

செங்கல்பட்டு - 6,139 ( இன்று 330)

சென்னை - 64,689 ( இன்று 2,082)

கோவை - 645 ( இன்று 37) 

கடலூர் - 1,143 ( இன்று 20) 

தர்மபுரி - 107 ( இன்று 14) 

திண்டுக்கல் - 618 ( இன்று 17)

ஈரோடு - 206 ( இன்று 14) 

கள்ளக்குறிச்சி - 1,102 ( இன்று 85)

காஞ்சிபுரம் - 2,272 ( இன்று 121)

கன்னியாகுமரி - 489 ( இன்று 54)

கரூர் - 153 ( இன்று 4) 

கிருஷ்ணகிரி - 170 ( இன்று 14)     

மதுரை - 3,423 ( இன்று 287)

நாகப்பட்டினம் - 273 ( இன்று 17)

நாமக்கல் - 101 ( இன்று 4)    

நீலகிரி - 119 ( இன்று 1)

பெரம்பலூர் - 164     

புதுக்கோட்டை - 252 ( இன்று 18)  

ராமநாதபுரம் - 1,143 ( இன்று 73)

ராணிப்பேட்டை - 978 ( இன்று 90)

சேலம் - 1,127 ( இன்று 99)

சிவகங்கை - 376 ( இன்று 53) 

தென்காசி - 391 ( இன்று 4)

தஞ்சாவூர் - 478 ( இன்று 13)

தேனி - 927 ( இன்று 126)

திருப்பத்தூர் - 216 ( இன்று 33)  

திருவள்ளூர் - 4,343 ( இன்று 172)

திருவண்ணாமலை - 2,181 ( இன்று 151)

திருவாரூர் - 513 ( இன்று 17)

தூத்துக்குடி - 1,055 ( இன்று 27)

திருநெல்வேலி - 921 ( இன்று 41)

திருப்பூர் - 197 ( இன்று 5) 

திருச்சி - 803 ( இன்று 47)

வேலூர் - 1,667 ( இன்று 145)

விழுப்புரம் - 1,020 ( இன்று 33)

விருதுநகர் - 679 ( இன்று 65)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்