தூத்துக்குடியில் மேலும் 415 பேருக்கு கொரோனா!.. தென் மாவட்டங்களில் அதிவேகத்தில் பரவும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 759 ( இன்று 48)     

செங்கல்பட்டு - 10,888 ( இன்று 375)

சென்னை - 90,900 ( இன்று 1,336)

கோவை - 2,777 ( இன்று 238) 

கடலூர் - 2,070 ( இன்று 79) 

தர்மபுரி - 505 ( இன்று 19) 

திண்டுக்கல் - 1,930 ( இன்று 107)

ஈரோடு - 539 ( இன்று 20)

கள்ளக்குறிச்சி - 2,651 ( இன்று 134)

காஞ்சிபுரம் - 6,010 ( இன்று 330)

கன்னியாகுமரி - 2,858 ( இன்று 137)

கரூர் - 323 ( இன்று 27)

கிருஷ்ணகிரி - 551 ( இன்று 31)     

மதுரை - 8,984 ( இன்று 274)

நாகப்பட்டினம் - 484 ( இன்று 4)

நாமக்கல் - 432 ( இன்று 40)    

நீலகிரி - 587 ( இன்று 59)

பெரம்பலூர் - 255 ( இன்று 7)   

புதுக்கோட்டை - 1,299 ( இன்று 111)  

ராமநாதபுரம் - 2,792 ( இன்று 100)

ராணிப்பேட்டை - 3,001 ( இன்று 214)

சேலம் - 2,609 ( இன்று 47)

சிவகங்கை - 1,824 ( இன்று 64) 

தென்காசி - 1,412 ( இன்று 68)

தஞ்சாவூர் - 1,542 ( இன்று 122)

தேனி - 3,087 ( இன்று 188)

திருப்பத்தூர் - 728 ( இன்று 74)  

திருவள்ளூர் - 10,627 ( இன்று 416)

திருவண்ணாமலை - 4,637 ( இன்று 193)

திருவாரூர் - 1,061 ( இன்று 1)

தூத்துக்குடி - 4,656 ( இன்று 415)

திருநெல்வேலி - 3,219 ( இன்று 246)

திருப்பூர் - 600 ( இன்று 33) 

திருச்சி - 2,872 ( இன்று 190)

வேலூர் - 4,472 ( இன்று 117)

விழுப்புரம் - 2,613 ( இன்று 112)

விருதுநகர் - 4,767 ( இன்று 480)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்