கோவையில் இன்று 141 பேருக்கு கொரோனா!.. மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 609 ( இன்று 10)
செங்கல்பட்டு - 9,035 ( இன்று 125)
சென்னை - 83,377 ( இன்று 1,243)
கோவை - 1,785 ( இன்று 141)
கடலூர் - 1,690 ( இன்று 44)
தர்மபுரி - 324 ( இன்று 40)
திண்டுக்கல் - 1,356 ( இன்று 163)
ஈரோடு - 464 ( இன்று 3)
கள்ளக்குறிச்சி - 2,107 ( இன்று 58)
காஞ்சிபுரம் - 4,422 ( இன்று 110)
கன்னியாகுமரி - 2,041 ( இன்று 151)
கரூர் - 231 ( இன்று 12)
கிருஷ்ணகிரி - 345 ( இன்று 17)
மதுரை - 7,858 ( இன்று 263)
நாகப்பட்டினம் - 396 ( இன்று 2)
நாமக்கல் - 278 ( இன்று 48)
நீலகிரி - 371 ( இன்று 52)
பெரம்பலூர் - 200 ( இன்று 9)
புதுக்கோட்டை - 907 ( இன்று 75)
ராமநாதபுரம் - 2,249 ( இன்று 82)
ராணிப்பேட்டை - 1,915 ( இன்று 55)
சேலம் - 2,186 ( இன்று 61)
சிவகங்கை - 1,260 ( இன்று 81)
தென்காசி - 926 ( இன்று 65)
தஞ்சாவூர் - 952 ( இன்று 117)
தேனி - 2,229 ( இன்று 175)
திருப்பத்தூர் - 512 ( இன்று 8)
திருவள்ளூர் - 8,329 ( இன்று 220)
திருவண்ணாமலை - 3,709 ( இன்று 145)
திருவாரூர் - 830 ( இன்று 15)
தூத்துக்குடி - 3,129 ( இன்று 189)
திருநெல்வேலி - 2,345 ( இன்று 119)
திருப்பூர் - 409 ( இன்று 28)
திருச்சி - 2,004 ( இன்று 100)
வேலூர் - 3,628 ( இன்று 183)
விழுப்புரம் - 2,039 ( இன்று 113)
விருதுநகர் - 2,948 ( இன்று 196)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடப்பாவிகளா...! இங்கேயுமா...? 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...!
- இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'COVAXIN' சோதனையில் வெற்றி!.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. அடுத்தது என்ன?
- 'பிளாஸ்மா' தானம் செய்தால் 'அரசுப்பணி'யில் முன்னுரிமை... அதிரடியில் இறங்கிய மாநிலம்!
- 'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்!
- சுனாமி, வெள்ளம், புயல் மட்டுமில்ல... கொரோனாவையும் 'அசால்ட்டா' டீல் செய்யும் சென்னை... உண்மையிலேயே இது 'ஸ்வீட்' நியூஸ் தான்!
- 'ஒரு மீட்டர் இடைவெளி, 30 சதவீத டிக்கெட்'... 'அதிரடி கட்டுப்பாடுகள்'... இந்த இடங்களில் முதல்ல தியேட்டரை திறக்கலாம்!
- “சிம்ரன் என்னடா இதெல்லாம்? உன்ன நம்பித்தானே இப்டி செஞ்சோம்!”.. ‘பெண் போலீஸின் லீலை.. அதிர்ந்த அதிகாரிகள்!’
- “4வது தமிழக அமைச்சருக்கு கொரோனா!”.. ஏற்கனவே 3 அமைச்சர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பரபரப்பு தகவல்!
- “பத்திரமா இருங்க... இந்த டைமும் இதுல இருந்து”... கொரோனா உறுதியானதால் கவிஞர் மனுஷ்யபுத்திரன் உருக்கமான பதிவு!
- 5 ஆண்டுகளுக்கு 'சம்பளம்' இல்லா விடுமுறை?... அதிர்ச்சியில் 'ஆழ்ந்த' ஊழியர்கள்!