மதுரையில் மேலும் 464 பேருக்கு கொரோனா!.. கொங்கு மண்டலத்தில் வேகமெடுக்கும் தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 513     

செங்கல்பட்டு - 8,283 ( இன்று 219)

சென்னை - 78,573 ( இன்று 1,140)

கோவை - 1,291 ( இன்று 27) 

கடலூர் - 1,551 ( இன்று 26) 

தர்மபுரி - 258 ( இன்று 20) 

திண்டுக்கல் - 789 ( இன்று 1)

ஈரோடு - 422 ( இன்று 34)

கள்ளக்குறிச்சி - 1,847 ( இன்று 56)

காஞ்சிபுரம் - 3,979 ( இன்று 352)

கன்னியாகுமரி - 1,491 ( இன்று 185)

கரூர் - 202 ( இன்று 2)

கிருஷ்ணகிரி - 263 ( இன்று 8)     

மதுரை - 6,539 ( இன்று 464)

நாகப்பட்டினம் - 374 ( இன்று 27)

நாமக்கல் - 189 ( இன்று 15)    

நீலகிரி - 222 ( இன்று 40)

பெரம்பலூர் - 177 ( இன்று 2)   

புதுக்கோட்டை - 673 ( இன்று 58)  

ராமநாதபுரம் - 1,892 ( இன்று 43)

ராணிப்பேட்டை - 1,635 ( இன்று 126)

சேலம் - 1,967 ( இன்று 101)

சிவகங்கை - 891 ( இன்று 29) 

தென்காசி - 721 ( இன்று 39)

தஞ்சாவூர் - 709 ( இன்று 22)

தேனி - 1,863 ( இன்று 134)

திருப்பத்தூர் - 431 ( இன்று 16)  

திருவள்ளூர் - 6,930 ( இன்று 337)

திருவண்ணாமலை - 3,162 ( இன்று 83)

திருவாரூர் - 767 ( இன்று 59)

தூத்துக்குடி - 2,385 ( இன்று 122)

திருநெல்வேலி - 1,875 ( இன்று 118)

திருப்பூர் - 308 ( இன்று 12) 

திருச்சி - 1,598 ( இன்று 92)

வேலூர் - 2,902 ( இன்று 129)

விழுப்புரம் - 1,602 ( இன்று 143)

விருதுநகர் - 2,099 ( இன்று 25)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்