சேலத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 463 ( இன்று 1)   

செங்கல்பட்டு - 5,648 ( இன்று 226)

சென்னை - 60,533 ( இன்று 2,182)

கோவை - 561 ( இன்று 23) 

கடலூர் - 1081 ( இன்று 8) 

தர்மபுரி - 86 ( இன்று 5) 

திண்டுக்கல் - 507 ( இன்று 35)

ஈரோடு - 176 ( இன்று 19) 

கள்ளக்குறிச்சி - 878 ( இன்று 28)

காஞ்சிபுரம் - 2,067 ( இன்று 86)

கன்னியாகுமரி - 401 ( இன்று 33)

கரூர் - 145 ( இன்று 4) 

கிருஷ்ணகிரி - 146 ( இன்று 6)     

மதுரை - 2,858 ( இன்று 297)

நாகப்பட்டினம் - 263 ( இன்று 9)

நாமக்கல் - 99 ( இன்று 3)   

நீலகிரி - 107 ( இன்று 18)

பெரம்பலூர் - 158    

புதுக்கோட்டை - 204 ( இன்று 30)  

ராமநாதபுரம் - 952 ( இன்று 111)

ராணிப்பேட்டை - 762 ( இன்று 8)

சேலம் - 946 ( இன்று 178)

சிவகங்கை - 268 ( இன்று 30) 

தென்காசி - 368 ( இன்று 21)

தஞ்சாவூர் - 455 ( இன்று 7)

தேனி - 736 ( இன்று 33)

திருப்பத்தூர் - 186 ( இன்று 17)  

திருவள்ளூர் - 3,978 ( இன்று 147)

திருவண்ணாமலை - 1,859 ( இன்று 42)

திருவாரூர் - 468 ( இன்று 13)

தூத்துக்குடி - 958 ( இன்று 15)

திருநெல்வேலி - 830 ( இன்று 33)

திருப்பூர் - 188 ( இன்று 10) 

திருச்சி - 701 ( இன்று 31)

வேலூர் - 1,384 ( இன்று 77)

விழுப்புரம் - 944 ( இன்று 27)

விருதுநகர் - 538 ( இன்று 45)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்