விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,285 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 1,094 ( இன்று 49)     

செங்கல்பட்டு - 15,917 ( இன்று 245)

சென்னை - 1,04,027 ( இன்று 1,023)

கோவை - 5,688 ( இன்று 228) 

கடலூர் - 3,846 ( இன்று 264) 

தர்மபுரி - 791 ( இன்று 2) 

திண்டுக்கல் - 3,131 ( இன்று 64)

ஈரோடு - 789 ( இன்று 20)

கள்ளக்குறிச்சி - 4,055 ( இன்று 149)

காஞ்சிபுரம் - 10,303 ( இன்று 220)

கன்னியாகுமரி - 5,435 ( இன்று 128)

கரூர் - 602 ( இன்று 25)

கிருஷ்ணகிரி - 1,196 ( இன்று 25)     

மதுரை - 11,487 ( இன்று 40)

நாகப்பட்டினம் - 873 ( இன்று 55)

நாமக்கல் - 835 ( இன்று 39)    

நீலகிரி - 863 ( இன்று 14)

பெரம்பலூர் - 547 ( இன்று 4)   

புதுக்கோட்டை - 2,514 ( இன்று 41)  

ராமநாதபுரம் - 3,449 ( இன்று 47)

ராணிப்பேட்டை - 5,930 ( இன்று 79)

சேலம் - 3,931 ( இன்று 62)

சிவகங்கை - 2,677 ( இன்று 141) 

தென்காசி - 2,443 ( இன்று 45)

தஞ்சாவூர் - 3,243 ( இன்று 93)

தேனி - 6,261 ( இன்று 292)

திருப்பத்தூர் - 1,344 ( இன்று 66)  

திருவள்ளூர் - 15,096 ( இன்று 358)

திருவண்ணாமலை - 6,793 ( இன்று 132)

திருவாரூர் - 1,830 ( இன்று 31)

தூத்துக்குடி - 8,035 ( இன்று 189)

திருநெல்வேலி - 5,797 ( இன்று 155)

திருப்பூர் - 1,000 ( இன்று 8) 

திருச்சி - 4,603 ( இன்று 83)

வேலூர் - 6,526 ( இன்று 160)

விழுப்புரம் - 4,162 ( இன்று 50)

விருதுநகர் - 9,269 ( இன்று 424)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்