திருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 1,715 ( இன்று 73)     

செங்கல்பட்டு - 20,465 ( இன்று 376)

சென்னை - 1,15,444 ( இன்று 1,179)

கோவை - 8,569 ( இன்று 290) 

கடலூர் - 6,505 ( இன்று 340) 

தர்மபுரி - 987 ( இன்று 18) 

திண்டுக்கல் - 4,645 ( இன்று 118)

ஈரோடு - 1,349 ( இன்று 14)

கள்ளக்குறிச்சி - 4,857 ( இன்று 81)

காஞ்சிபுரம் - 13,576 ( இன்று 184)

கன்னியாகுமரி - 7,359 ( இன்று 182)

கரூர் - 982 ( இன்று 40)

கிருஷ்ணகிரி - 1,611 ( இன்று 56)     

மதுரை - 12,643 ( இன்று 90)

நாகப்பட்டினம் - 1,504 ( இன்று 81)

நாமக்கல் - 1,181 ( இன்று 34)    

நீலகிரி - 1,033 ( இன்று 32)

பெரம்பலூர் - 889 ( இன்று 26)   

புதுக்கோட்டை - 3,990 ( இன்று 170)  

ராமநாதபுரம் - 3,957 ( இன்று 59)

ராணிப்பேட்டை - 8,217 ( இன்று 260)

சேலம் - 5,737 ( இன்று 200)

சிவகங்கை - 3,320 ( இன்று 49) 

தென்காசி - 3,814 ( இன்று 87)

தஞ்சாவூர் - 4,764 ( இன்று 109)

தேனி - 9,703 ( இன்று 213)

திருப்பத்தூர் - 1,998 ( இன்று 70)  

திருவள்ளூர் - 19,382 ( இன்று 422)

திருவண்ணாமலை - 8,622 ( இன்று 100)

திருவாரூர் - 2,254 ( இன்று 54)

தூத்துக்குடி - 9,869 ( இன்று 77)

திருநெல்வேலி - 7,398 ( இன்று 169)

திருப்பூர் - 1,495 ( இன்று 68) 

திருச்சி - 5,762 ( இன்று 117)

வேலூர் - 8,236 ( இன்று 153)

விழுப்புரம் - 5,117 ( இன்று 84)

விருதுநகர் - 11,107 ( இன்று 167)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்