சேலத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா!.. திருச்சியில் மொத்த பாதிப்பு 5,654 ஆக உயர்வு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 1,642 ( இன்று 69)     

செங்கல்பட்டு - 20,080 ( இன்று 437)

சென்னை - 1,14,260 ( இன்று 1,187)

கோவை - 8,274 ( இன்று 385) 

கடலூர் - 6,165 ( இன்று 221) 

தர்மபுரி - 969 ( இன்று 39) 

திண்டுக்கல் - 4,524 ( இன்று 138)

ஈரோடு - 1,334 ( இன்று 128)

கள்ளக்குறிச்சி - 4,776 ( இன்று 30)

காஞ்சிபுரம் - 13,409 ( இன்று 315)

கன்னியாகுமரி - 7,178 ( இன்று 128)

கரூர் - 939 ( இன்று 14)

கிருஷ்ணகிரி - 1,552 ( இன்று 12)     

மதுரை - 12,561 ( இன்று 46)

நாகப்பட்டினம் - 1,422 ( இன்று 34)

நாமக்கல் - 1,144 ( இன்று 30)    

நீலகிரி - 1,010 ( இன்று 18)

பெரம்பலூர் - 863 ( இன்று 24)   

புதுக்கோட்டை - 3,818 ( இன்று 155)  

ராமநாதபுரம் - 3,898 ( இன்று 57)

ராணிப்பேட்டை - 7,963 ( இன்று 178)

சேலம் - 5,537 ( இன்று 191)

சிவகங்கை - 3,271 ( இன்று 70) 

தென்காசி - 3,725 ( இன்று 93)

தஞ்சாவூர் - 4,652 ( இன்று 88)

தேனி - 9,489 ( இன்று 367)

திருப்பத்தூர் - 1,932 ( இன்று 63)  

திருவள்ளூர் - 18,958 ( இன்று 495)

திருவண்ணாமலை - 8,514 ( இன்று 81)

திருவாரூர் - 2,202 ( இன்று 56)

தூத்துக்குடி - 9,790 ( இன்று 60)

திருநெல்வேலி - 7,229 ( இன்று 117)

திருப்பூர் - 1,431 ( இன்று 53) 

திருச்சி - 5,654 ( இன்று 106)

வேலூர் - 8,078 ( இன்று 178)

விழுப்புரம் - 5,033 ( இன்று 127)

விருதுநகர் - 10,938 ( இன்று 90)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்