சேலத்தில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா!.. மதுரையில் தொற்று குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 1,432 ( இன்று 86)     

செங்கல்பட்டு - 18,735 ( இன்று 388)

சென்னை - 1,11,054 ( இன்று 986)

கோவை - 7,296 ( இன்று 324) 

கடலூர் - 5,344 ( இன்று 281) 

தர்மபுரி - 906 ( இன்று 8) 

திண்டுக்கல் - 4,204 ( இன்று 150)

ஈரோடு - 1,115 ( இன்று 17)

கள்ளக்குறிச்சி - 4,639 ( இன்று 74)

காஞ்சிபுரம் - 12,470 ( இன்று 330)

கன்னியாகுமரி - 6,746 ( இன்று 192)

கரூர் - 848 ( இன்று 31)

கிருஷ்ணகிரி - 1,523 ( இன்று 43)     

மதுரை - 12,195 ( இன்று 90)

நாகப்பட்டினம் - 1,249 ( இன்று 53)

நாமக்கல் - 1,033 ( இன்று 10)    

நீலகிரி - 967 ( இன்று 5)

பெரம்பலூர் - 789 ( இன்று 35)   

புதுக்கோட்டை - 3,388 ( இன்று 64)  

ராமநாதபுரம் - 3,719 ( இன்று 36)

ராணிப்பேட்டை - 7,487 ( இன்று 333)

சேலம் - 4,951 ( இன்று 206)

சிவகங்கை - 3,053 ( இன்று 55) 

தென்காசி - 3,382 ( இன்று 136)

தஞ்சாவூர் - 4,346 ( இன்று 125)

தேனி - 8,554 ( இன்று 297)

திருப்பத்தூர் - 1,726 ( இன்று 37)  

திருவள்ளூர் - 17,706 ( இன்று 362)

திருவண்ணாமலை - 8,153 ( இன்று 161)

திருவாரூர் - 2,113 ( இன்று 88)

தூத்துக்குடி - 9,469 ( இன்று 110)

திருநெல்வேலி - 6,801 ( இன்று 136)

திருப்பூர் - 1,233 ( இன்று 37) 

திருச்சி - 5,250 ( இன்று 86)

வேலூர் - 7,723 ( இன்று 181)

விழுப்புரம் - 4,713 ( இன்று 91)

விருதுநகர் - 10,337 ( இன்று 180)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்