ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 370
செங்கல்பட்டு - 1,308 ( இன்று 82)
சென்னை - 16,585 ( இன்று 809)
கோவை - 151
கடலூர் - 463 (இன்று 1)
தர்மபுரி - 8
திண்டுக்கல் - 147 ( இன்று 2)
ஈரோடு - 74 ( இன்று 2)
கள்ளக்குறிச்சி - 250 ( இன்று 4)
காஞ்சிபுரம் - 433 ( இன்று 15)
கன்னியாகுமரி - 76 ( இன்று 7)
கரூர் - 81
கிருஷ்ணகிரி - 28
மதுரை - 269 ( இன்று 1)
நாகப்பட்டினம் - 63 ( இன்று 3)
நாமக்கல் - 82
நீலகிரி - 14
பெரம்பலூர் - 142 ( இன்று 1)
புதுக்கோட்டை - 27 ( இன்று 1)
ராமநாதபுரம் - 85 ( இன்று 1)
ராணிப்பேட்டை - 100
சேலம் - 206 ( இன்று 9)
சிவகங்கை - 35 ( இன்று 1)
தென்காசி - 90 ( இன்று 2)
தஞ்சாவூர் - 96 ( இன்று 3)
தேனி - 114 ( இன்று 5)
திருப்பத்தூர் - 36 ( இன்று 4)
திருவள்ளூர் - 1,025 ( இன்று 43)
திருவண்ணாமலை - 444 ( இன்று 14)
திருவாரூர் - 49 ( இன்று 2)
தூத்துக்குடி - 277 ( இன்று 51)
திருநெல்வேலி - 366 ( இன்று 12)
திருப்பூர் - 114
திருச்சி - 95 ( இன்று 7)
வேலூர் - 47
விழுப்புரம் - 349 ( இன்று 1)
விருதுநகர் - 127 ( இன்று 3)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா'வுக்கு நடுவுல இப்படி ஒரு கொடுமையா?... 20 பேர் பலியால் 'அதிர்ந்து' போன மாநிலம்!
- ஏற்கனவே ரொம்ப 'கஷ்டத்துல' இருக்கீங்க... அந்த விஷயத்துல 'அமைதியா' இருக்கணும் இல்லன்னா... 'இந்தியா'வுக்கு பகிரங்க மிரட்டல்?
- 'எனக்கு கொரோனா வந்தது கூட ஷாக் இல்ல'...'ஆனா, ஹாஸ்பிட்டல் பில்லை பார்த்து ஆடிப்போன நோயாளி'... அட்டாக் வர வைக்கும் பில் தொகை!
- “அவருக்கு கொரோனா இல்ல.. வந்து அழைச்சுட்டு போங்க!”.. 'நோயாளியின்' சடலத்தை 'புதைத்த' பின் 'மருத்துவமனையில்' இருந்து வந்த 'போன் கால்'!.. 'அதிர்ந்த' குடும்பம்!
- ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!
- 'இந்த' வருஷம் முழுக்க... கொரோனாவுக்கு நடுவிலும் 'சென்னைக்கு' அடித்த அதிர்ஷ்டம்!
- 'அட்ரஸ்' மாற்றி சடலத்தை அனுப்பிய 'மருத்துவமனை...' 'சோகத்தில்' உருக்குலைந்துபோன 'குடும்பம்...' அதன்பின்னர் நடந்த 'வேறலெவல் ட்விஸ்ட்...'
- 'கொரானா' வைரஸ், தானே 'பலவீனமடைந்து வருகிறதா...?' இத்தாலி, ஸ்பெயினில் குறைந்ததற்கு காரணம் என்ன?... 'ஆதாரங்களை' அடுக்கும் 'ஆராய்ச்சியாளர்கள்...'
- "இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
- 'கொரோனா' மருந்துக்கு 'ரஷ்யா வைத்த பெயர்...' '11ம்தேதி' முதல் நோயாளிகளுக்கு 'வழங்க திட்டம் ...' விரைவில் 'முழு விவரங்களை' வெளியிடுவதாக 'விளக்கம்...'