'தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா'... 'சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு'... 'சுகாதாரத்துறை தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை இன்று 1821 ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 66 பேரில் 38 பேர் ஆண்கள், பெண்கள் 28 பேர் ஆவர். அந்த 66 பேரிலும் சென்னையில் மட்டும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது
இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 52 சதவீதமாகியுள்ளது. சென்னை, குன்றத்தூரை சேர்ந்த 34 வயதுடைய நபர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்றிரவு கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதை அடுத்து இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- 'கிணற்றில்' விழுந்த பெண் 'யானையை...' 'பாவப்பட்டு தூக்கிவிட்டா...' 'அது பாத்த வேலை இருக்கே...' 'என்னம்மா நீ இப்படி பண்ற...'
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ''இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்...!'' 'வாட்ஸ் அப்பின்' அசத்தல் 'அப்டேட்...'
- உதவி கேட்ட இளைஞர்... "என்கிட்ட சொல்லிடீங்கள்ல"... "நான் பாத்துக்குறேன்"... மாஸ் காட்டிய முதல்வர்!
- ‘கடந்த 24 மணிநேரத்தில்’... ‘இந்த 27 மாவட்டங்களிலும்’... ‘தமிழக சுகாதாரத் துறையின் தகவல்’!
- ‘19 வகை மளிகைப்பொருட்கள்’.. ‘ரேஷன்கார்டு’ தேவையில்லை.. ஒருத்தர் ‘எத்தனை’ தடவைனாலும் வாங்கலாம்.. தமிழக அரசு அசத்தல்..!
- இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
- 'பொண்டாட்டி' தொல்லை 'தாங்க முடியலை சார்...' 'தயவு செஞ்சு காப்பாத்துங்க...' 'முதலமைச்சருக்கு' ஆண்கள் பாதுகாப்பு சங்கம் 'கோரிக்கை...'
- அடிக்கடி ஏற்படும் ‘மின்தடை’.. தயவுசெஞ்சு யாரும் ‘இத’ பண்ணாதீங்க.. பொதுமக்களிடம் மின்வாரியம் வேண்டுகோள்..!