மின்னலைவிட வேகமாகப் பரவும் கொரோனா!.. தமிழகத்தில் 3,645 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. இதனை பாலின ரீதியாக பகுப்பாய்வு செய்ததில் 46,046 ஆண்களும், 28,556 பெண்களும், 20 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 32,305 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 10,42,649 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 33,675 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 38,665 ஆண்களும், 23,420 பெண்களும், 20 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அந்த QRcode-அ ஸ்கேன் பண்ணுங்க’.. பழைய கட்டிலை விற்க முயன்ற சென்னை இன்ஜினீயரை அதிரவைத்த ‘ஆன்லைன்’ மோசடி..!
- "இப்ப இருக்குற நிலைமையில கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இதான்!"- பிரதமர் மோடி!
- 'சென்னை காவல்துறையில்...' கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது...!
- கொரோனா 'ஆர்என்ஏ-வை' அழிக்கும்... 'செயற்கை' ஆர்என்ஏ... லண்டன் 'இம்பீரியல்' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'கொரோனா' ஒழிப்பில் 'புரட்சியை' ஏற்படுத்தும் என 'நம்பிக்கை...'
- ‘15,000 பேருக்கு கட்டாய லீவ்’.. 6,000 பேர் ‘பணிநீக்கம்’.. ஊழியர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த நிறுவனத்தின் CEO..!
- 'நீண்ட' போராட்டத்துக்கு பின்... மகாராஷ்டிராவுக்கு கிடைத்த 'தித்திப்பு'... இனிமே நல்ல காலம் தான்!
- "பயணிகள், விரைவு, புறநகர் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து!".. எப்போது வரைக்கும் இயங்காது? எந்த ரயில் சேவை இருக்கும்?
- "கதையே இனிமேதான் தொடங்குது!".. ஆடிப்போன நாடு .. ஷாக் கொடுத்த மருத்துவர்கள் குழு!
- "அம்மாவுக்கு பீரியட்ஸ் ஆயிடுச்சு!.. நான் தான் நாப்கின் மாத்திவிட்டேன்!".. கொரோனா வார்டில் தாய் மகன் பாசப் போராட்டம்!
- மதுரையில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா!.. ராமநாதபுரத்தில் மேலும் 140 பேருக்கு தொற்று உறுதி!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?