தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு!.. ஆண்களுக்கு பாதிப்பு அதிகமா!? முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,42,055 ஆண்களும், 92,032 பெண்களும், 27 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,741 ( இன்று 82) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,72,883 ( இன்று 5,927) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 57,073 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,117 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 97,575 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 25,36,660 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 60,794 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,17,919 ஆண்களும், 75,358 பெண்களும், 27 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் ரெடி'... 'அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'இங்கு மட்டும் உயிரிழப்பு இல்ல'... 'விரைவாக குணமாகும் சர்க்கரை நோயாளிகள்'... 'அப்படி என்ன தான் இருக்கு'?... சென்னைவாசிகள் வந்து குவியும் கொரோனா முகாம்!
- இப்போ தானே 'அவ்ளோ' பேர தூக்குனீங்க?... மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் நிறுவனம்... ஊழியர்கள் அதிர்ச்சி!
- VIDEO: திடீர் திடீரென 'முறிந்து' விழுந்த மரங்கள்... இதென்ன ரோடா இல்ல நீச்சல் குளமா?... 'தெறிக்க' விட்ட மழையால் ஆடிப்போன மக்கள்!
- விருதுநகரில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. தூத்துக்குடியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பதறவைக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- 'சென்னை' மாவட்ட கலெக்டருக்கு... 'கொரோனா' தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!!
- 'உங்களை வேலைய விட்டு தூக்கியாச்சு'... 'மெயில் வரும்'... 'காய்கறி விற்ற ஐடி என்ஜினீயர்'... எதிர்பாராமல் வந்த சர்ப்ரைஸ்!
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி சோதனை 'இறுதிக்கட்டத்தை' எட்டியது!.. 'ஆனா அது இந்தியர்களுக்கு வேணும்னா'... வெளியான 'பரபரப்பு' தகவல்!
- ஜாம்பவானுக்கே இந்த நிலையா?... 21,000 ஆயிரம் ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கதறும் ஊழியர்கள்!