தமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்!.. கலங்கடிக்கும் பலி எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 1,93,226 ஆண்களும், 1,27,100 பெண்களும், 29 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,397 ( இன்று 119) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,61,459 ( இன்று 5,146) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 53,499 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,13,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவரை 34,99,300 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 67,275 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மொத்த பாதிப்பில், 1,60,082 ஆண்களும், 1,04,386 பெண்களும், 29 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாப்பிட்டது இந்த இறைச்சியைத் தான்'... 'சீனாவுக்கு வந்த சோதனை'... 'அண்டை நாட்டிலிருந்து பரவும் புதிய நோய்'... பலியான முதல் நபர்!
- பரிசோதனையில் கிடைத்த 'சூப்பர்' ரிசல்ட்... புதிய மைல்கல்லை எட்டிய 'கோவாக்சின்'... பொது பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும்?
- விநாயகர் சதுர்த்திக்கு 'முட்டுக்கட்டை' போட்ட கொரோனா!.. தமிழக அரசு 'அதிரடி' அறிவிப்பு!.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
- 'எங்ககிட்டயே இன்னும் அப்ரூவல் வாங்கல...' மொதல்ல நாங்க டெஸ்ட் பண்ணனும்... உலக சுகாதார நிறுவனம் அதிரடி...!
- 'சென்னையிலேயே அதிகபட்ச பாதிப்புள்ள மண்டலம்'... 'ஆனாலும் ஆறுதல் செய்தியுடன்'... 'வெளியாகியுள்ள தற்போதைய நிலவரம்'...
- 'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...
- 'இந்தியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி'... 'ஹெச்-1பி விசா விதிமுறையில் இவர்களுக்கு மட்டும் தளர்வு!'...
- 100 கோடிகளுக்கு குவிந்த ஆர்டர்... அந்த 'தடுப்பூசி' எங்களுக்கு வேணாம்... ஒதுங்கும் 'வல்லரசு' நாடுகள்... என்ன காரணம்? வெளியான 'புதிய' தகவல்!
- 'முட்டாள்தனமான' செயல் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை... 'எதிர்க்கும்' விஞ்ஞானிகள் காரணம் என்ன?
- சேலத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா!.. திருவள்ளூரில் ஒரே நாளில் மளமளவென அதிகரித்த பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?