கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என முதலைமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் நோய் குணமடைவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் அரசாங்கத்தின் செலவில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2 கட்டமும் வெற்றி, ஆனா'... 'எங்க தப்பு நடந்தது?'... 'தடுப்பூசி சோதனைக்காக வந்த இளைஞர்'... எதிர்பாராமல் நடந்த துயரம்!
- 'தமிழகத்தின் இன்றைய (21-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'எதிர்ப்புசக்தி கூட இத்தனை மாதங்கள்தான் இருக்கும்'... 'அதிர்ச்சி தகவலுடன்'... 'ICMR விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை!'...
- 'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- 'தமிழகத்தின் இன்றைய (20-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'இத டெய்லி யூஸ் பண்ணினா...' 'கொரோனாவ செயலிழக்க வச்சிடும்...' 'அதுக்கு அந்த பவர் இருக்கு...' - மருத்துவ ஆய்வு முடிவு...!
- "எல்லாரும் இறக்க போறோம்!".. ‘விமானத்தில்’ பெண் பயணி செய்த காரியம்.. பதைபதைப்புக்குள்ளான பயணிகள்!
- தி.நகரில் உள்ள ‘பிரபல’ ஜவுளிக்கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!
- 'இத தொட்டாலே சிக்கல் தான்...' 'சீனால மறுபடியும் கொரோனா...' 'ஆனா இதுல வர்றது முதல் தடவ...' - சீன மக்கள் மீண்டும் அதிர்ச்சி...!