தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்குப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வெப்ப நிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியல் ஆகவும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியல் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'இந்த' மாவட்டங்களில் 'கனமழை' பெய்யும்... வானிலை ஆய்வு மையம் தகவல்!
- ‘தமிழகத்தில்’ பெரிய அளவில் தெரியும்... ‘அபூர்வ’ சூரிய கிரகணம்... 10 மாவட்டங்களில் முழுமையா பார்க்கலாம்... எங்கெல்லாம் தெரியுமா?
- ‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்!
- இந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- அடுத்த 24 மணிநேரத்தில்... லேசான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இந்த மாவட்டங்களில் 'மழை'க்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!