'கொரோனா பாதிப்பு மாவட்டங்களை'... '3 வண்ணங்களாக பிரித்து தமிழக அரசு பட்டியல் வெளியீடு'... கொரோனா பாதிக்காத மாவட்டங்கள் எத்தனை??
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்று வண்ணங்களாக பிரித்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,
1. சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு வண்ணத்தில் அதாவது அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.
2. திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
3. நீலகிரி, காஞ்சி, சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்டுள்ளதாக மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பற்ற மாவட்டங்களாக இருந்து வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'
- 'மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில்...' 'ஏப்ரல் 30ம்' தேதி வரை 'ஊரடங்கு' நீட்டிப்பு... 'உத்தவ் தாக்கரே, மம்தாபானர்ஜி அறிவிப்பு...'
- 'முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனை நிறைவு...' 'ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் முடிவெடுத்ததாக தகவல்...' 'அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட்...'
- 'சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி!'... இந்த முறை தொற்று இல்லையாம்!... ஆய்வில் வெளியான புதிய தகவல்!
- 'போதைக்காக' கேஸ் ஊழியர் செய்த 'காரியம்...' 'வினையாக' முடிந்த 'விபரீத செயல்'... 'கோவையில்' நிகழ்ந்த 'சோக சம்பவம்...'
- 'கடைசில எங்களையும் விட்டு வைக்கல'...'கொரோனாவின் கோரத்திற்கு இரையான சிறுவன்'...இனமே அழியும் ஆபத்து!
- திடீரென வன்முறையில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்!... காரணம் அறிந்து அதிர்ந்து போன காவல்துறை!
- 'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...
- 'இதுக்கு ஒரு எண்டு கிடையாதா'?...'புதிய பீதியை கிளப்பும் சீன ஆய்வாளர்கள்'...அதிரவைக்கும் ஆய்வு!
- 'இப்படி எல்லாம் செஞ்சா... கண்டிப்பா கொரோனாவ நாம ஜெயிச்சிடலாம்!'... தென் கொரியா மாடலை கையிலெடுத்த நகராட்சி!