2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்!.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பேசிய பாஜவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, "தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக சிறப்பாக செயல்படுவோம்" என்று கூறினார்.
மேலும், வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!.. தனித்து போட்டியா?.. கூட்டணியா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க?.. அழகான பெண்களை முத்தமிடுவேன்!".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'!
- “நான் இன்னும் பெரியாரிஸ்ட்தான்!”.. “அப்படி பாத்தா தமிழ்நாட்டுல எந்த கட்சியும் பெரியார் பத்தி பேச கூடாது!” - குஷ்பு பதில்கள்!
- சீமான் 'இந்த' தொகுதியில் போட்டியா?.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்!
- குஷ்பு அரசியலுக்கு வந்தது எப்படி?.. அதிரடி முடிவுகள்... அனல் பறக்கும் கருத்துகள்!.. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத அரசியல் பயணம்!
- “தமிழ்நாடு தனி நாடு கிடையாது.. பாஜக இந்தியாவுக்கு நல்லது செஞ்சிருக்கு!”.. “பாஜகவில் சேர்ந்ததுக்கான காரணம் என்ன?” - குஷ்புவின் பரபரப்பு பதில்கள்!
- “காங்கிரஸ் உயர் பதவியில் இருப்பவர்கள் ஒடுக்குகிறார்கள்!” - இன்று டெல்லியில் அதிரடியாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு!
- ‘பாஜக’வில் இணைகிறார் நடிகை குஷ்பு???’ ...’அவசர அவசரமாக டெல்லி கிளம்பி சென்றார்...’ ’தமிழக அரசியலில் திடீர் திருப்பம்...!!!
- படம்பிடிக்கப்பட்ட வரைபடத்துடன் கூடிய நிலப்பட்டாக்கள்!.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த... சொத்து விவர அட்டை வழங்கும் திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள்... அனல் பறக்கும் விவாதம்... வெளுத்து வாங்கிய கமலா ஹாரிஸ்!.. தேர்தல் கள நிலவரம் என்ன?