அடுக்குமாடி வீட்டில் சூதாட்ட கிளப்?.. சென்னையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்!.. இதுதான் நடந்தது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்றில், சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அதிரடியாக அங்கு சென்று சோதனை செய்த போது, ஷாம் உள்ளிட்ட 14 பேர் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதன் பின்னர் ஷாமின் நண்பர்களான தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு காரணமாக, தடைபட்ட திரைப்பட படப்பிடிப்புகளை அடுத்து தனது நுங்கம்பாக்கம் வீட்டை ஷாம் சீட்டாட்ட கிளப்பாகவே பயன்படுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர் புகார்களால் கைது செய்யப்பட்ட ஷாம் உள்ளிட்டவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாலியல் வன்கொடுமை மற்றும் 'கொலை' மிரட்டல்களால் ... 'போலீஸ்'க்கு போன நடிகை!
- இவ்ளோ 'பெரிய' வீட்டுல... ஒரு எடத்துல கூட 'சிசிடிவி' கேமரா இல்ல... 'அதிர்ந்து' போன போலீஸ்!
- Video: 1 மாசத்துல '50 சிம்'கார்டு மாத்தி இருக்காரு... டூப்ளிகேட் சாவி 'மிஸ்ஸிங்'... பரபரப்பு கிளப்பும் நடிகர்!
- 9 மணி நேரம் விசாரிச்சும் 'அந்த' உண்மையை மறச்சுட்டாங்க... 'நடிகை'யின் சகோதரருக்கு போலீசார் சம்மன்!
- ரெண்டு துண்டாக 'அறுந்து' கிடந்த பெல்ட்... அவ்ளோ 'வெயிட்ட' இது எப்டி தாங்குச்சு?... போலீசாரை குழப்பிய 'பச்சை' குர்தா!
- மரணத்திற்கான 'காரணம்' இதுதான்... சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 'இறுதி'... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!
- 9 மணி நேர விசாரணை... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை... கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு!
- நாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை!
- அந்த போட்டோவ 'ஷேர்' பண்ணாதீங்க... தெரியாம பண்ணியிருந்தா 'டெலிட்' பண்ணிருங்க... இல்லன்னா நடவடிக்கை பாயும்!
- 'கடைசியாக' முகத்தை பார்க்க... கண்ணீருடன் 'வெள்ளை' உடையில் வந்த ரியா... 'விசாரணை' வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ்!