'இப்படி பண்றது ஃபர்ஸ்ட் டைம் கெடையாது...' 'ஒவ்வொரு மாடலா பாக்குறது, திடீர்னு...' - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தி.நகரில் இருக்கும் ஜோய் ஆலுக்காசில் நகை வாங்குவது போல் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பிரபலமான ஜோய் ஆலுக்காஸ் தங்க நகைகடைக்கு கடந்த மாதம் 1-ஆம் தேதி 25 வயது இளம்பெண் நகை வாங்குவது போல் வந்துள்ளார். மேலும், நகை வாங்குவது போல், பல மாடல் நகைகளை, ஒவ்வொன்றாக, நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அதையடுத்து 4 சவரன் கம்மல், தோடு காணாமல் போனது தெரிய வந்தது. அதன் பின் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்ததில் பாண்டிபஜார் போலீசார், பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த 25 வயது நிசாந்தினியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர் ஏற்கனவே இரண்டு முறை இதே போன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உங்களுக்கு ஒரு விருது தரோம்"... 'ஸ்கெட்ச் போட்டு சென்னை தொழிலதிபரை தூக்கிய கும்பல்'... 'கடைசியில் பெரிய டிவிஸ்ட் கொடுத்து'... 'ஓடவிட்ட போலீசார்!!!'
- '5 வருஷமா இந்த வேலைய பாத்திருக்காரு?!!'... 'வீட்டுக்குள் சிகிச்சையில் இருந்த மூதாட்டி'... 'ஷாக்காகி விசாரித்ததில் வெளிவந்த பகீர் சம்பவம்!!!'...
- 'சிசிடிவி கேமராவ திருப்பி வச்சிருக்காங்க...' 'உடனே வீட்ல போய் பாருங்க...' செல்போன்ல பார்த்து ஷாக்...' - வீட்டுக்கு போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- எதுக்காக இப்படில்லாம் பண்றாங்க...? 'லாஸ்ட் 5 டிஜிட் நம்பர், கூகுள் வாய்ஸ் யூஸ் பண்ணி...! - பேஸ்புக்கில் ஃபேக் ஐடி உருவாக்கி செய்யும் மோசடி...!
- திருடுறதுல இது புதுவித டெக்னிக்கா இருக்கே...! 'மொத்தம் 100 பவுன்...' - கொஞ்சமும் டவுட் வராதபடி பிளான் பண்ணி அரங்கேற்றிய துணிகரம்...!
- காதலி வீட்டில் ‘புதைக்கப்பட்ட’ நகைகள்.. காட்டிக்கொடுத்த ‘மீசை’.. தி.நகர் நகைக்கடை கொள்ளையில் வெளியான ‘பரபரப்பு’ தகவல்..!
- துளியும் ‘பயமில்லை’.. தீபாவளி ‘ஷாப்பிங்’.. ரங்கநாதன் தெருவில் அலைஅலையாய் வந்த மக்கள் வெள்ளம்..!
- ‘நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க’.. ‘ஒரு பயலும் செயினை பறிக்க முடியாது!’.. ‘திருடர்களுக்கு டஃப் கொடுக்கும்’ சென்னை சிட்டி போலீஸின் புதுமுயற்சி!
- ஒரு லட்சம் பேர் 'அந்த' ஃபேக் ஆப் இன்ஸ்டால் பண்ணிருக்காங்க...! 'இதுவரை 20 லட்சம் ரூபாய் அபேஸ்...' - எம்.டெக் இளைஞரின் ஹைடெக் மோசடி...!
- 15 லட்சம் கடன் வேணுமா...? வேண்டாமா...? 'அப்போ நாங்க சொல்றத பண்ணுங்க...' '2-வது தடவ கேட்டப்போவே சுதாரிச்சுருக்கணும்...' தினுசு தினுசா ஏமாத்துறாங்க...!