‘சொன்னா கேட்க மாட்டீங்களா?’... 'முல்லைப் பெரியாறு விவகாரம்’.. ‘உச்சநீதிமன்றம் அதிரடி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சரமாரி கேள்விகளையும் கேட்டுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப் பணி மேற்கொள்வீர்கள்? வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள். எத்தனை வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வீர்கள்? 15 நாட்களுக்குள் தங்களின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
- 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு'... 7 பேர் விடுதலையை எதிர்த்து மனு... 'உச்சநீதிமன்றம்' அதிரடி!
- ‘தல’யவே ஏமாத்திட்டாய்ங்களா.. எடு ரூ.40 கோடிய.. தனியார் நிறுவனத்தை பதறவைக்கும் தோனியின் பிரில்லியண்ட் மூவ்!
- ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் வழக்கு.. நீதிபதிகள் குழு விசாரணை எப்போது?
- தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு.. 'நீதித்துறைக்கு கடும் அச்சுறுத்தல்'!
- டிக் டாக்: தடையை நீக்கக் கோரிக்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி!
- மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- தஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு!
- ரஃபேல் விவகாரம் தொடர்பான ‘முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன’.. மத்திய அரசு!