‘நெறைய பேரோட கோரிக்கை’.. ‘ரேஷன் கார்டு’ இருக்கும் குடும்பங்களுக்கு சூப்பர் சான்ஸ்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 10,19,491 ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களுடன் தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலை இணைத்து இன்று (19.11.2019) முதல் நவம்பர் 26ம் தேதி வரை https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமோ சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘புதிய காற்றழுத்தம்'... 11 மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘கூப்பிட்டு பார்த்தும் வரல’.. ‘பெட் ரூமில் கிடந்த 2 வயர், 5 அடி நீளக்கம்பி’.. பதறிப்போன மாமியார்..! கைதான இன்ஜினீயர்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறை’.. ‘அசத்திய அரசு பள்ளி மாணவி’.. குவியும் பாராட்டுக்கள்..!
- ‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..! சென்னையில் பரபரப்பு..!
- 'மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு'... விவரம் உள்ளே!
- ‘இவங்களுக்கும் 9 மாதங்கள்’... ‘பேறுகால விடுமுறை உண்டு’... ‘வெளியான உத்தரவு’!
- ‘பட்டாக்கத்தியுடன் ரகளை’..‘குடும்பத்தை காக்க காலில் விழுந்த சிறுமிக்கு கன்னத்தில் அடி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்’.. ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்’..