‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே சரக்கு வாகனம் மோதியதில், சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், ராயபாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தர்ஷன், சிவா ஆகிய இரண்டு 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும், கடந்த திங்கள்கிழமையன்று மாலை, சித்தோடு அருகே சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று மாணவர்கள் இருவர் மீதும், வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் அங்கே சென்று கொண்டிருந்த மேலும் ஒரு மாணவன் படுகாயம் அடைந்தான். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் அவருடன் வந்த மற்றொருவர் ஆகிய இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்களும் பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நான்குசாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கிரஹபிரவேசத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது’.. ‘பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில்’.. ‘இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்’..
- சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘சுத்தி பார்க்கலாம்னு ஆசையாப் போன’... ‘புதுமணத் தம்பதிக்கு மூன்றே நாளில்’... ‘நெஞ்சை உருக்கும் சம்பவம்’!
- ‘நொடியில் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி கோர விபத்து’..
- ‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'
- இருசக்கர வாகனத்தின் மீது ‘தனியார் பேருந்து மோதி கோர விபத்து’.. ஆத்திரத்தில் பொதுமக்கள் ‘பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு’..
- ‘தங்கையின் திருமணத்திற்கு’... ‘ஆசையாக சென்ற அண்ணனுக்கு’... 'வழியில் நடந்த கோர சம்பவம்'!
- ‘அதிவேகத்தில் வந்த லாரி டிரைவரால்’... ‘சொந்த ஊருக்கு திருப்பியபோது’... ‘நடந்த கோர விபத்து’!
- ‘பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது’... 'கர்ப்பிணிக்கு நேர்ந்த பயங்கரம்'... 'நூலிழையில் நடந்த வீடியோ காட்சிகள்'!
- ‘மணமகனுக்கு நொடியில் நடந்த பயங்கரம்’.. ‘திருமணப் பத்திரிக்கை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்’..