'நாளையிலிருந்து ஊரடங்குன்னா என்னன்னு தெரியும்'... 'கடுமையான நடவடிக்கைகள்'... சென்னை காவல்துறை ஆணையர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்கள் ஊரடங்கை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை படு தீவிரமாகப் பரவி மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. அதிலும் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. ஊரடங்கில் காய்கறி கடைகள், அத்தியாவசிய கடைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் பொதுமக்கள் பலர் ஊரடங்கு என்ற நினைப்பே இல்லாமல் அனாவசியமாக வெளியில் சுற்றி வருவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் காவல் ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ''ஊரடங்கைக் கண்டு அச்சப்படும் வகையில் நாளை முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக 12 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் அந்த கடைகள் சீல் வைக்கப்படும் என ஆணையர் கூறியுள்ளார். மேலும் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த உத்தரவிட்ட ஆணையர், அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை எனக் காவல் ஆணையர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதோட 'ஸ்டாப்' பண்ணிட கூடாது..!. எட்டு வாரங்களுக்கு 'அத' பண்ணனும்...! 'அப்போ தான் கொரோனாவ கன்ட்ரோல் பண்ண முடியும்...' - ஐசிஎம்ஆர் அமைப்பின் தலைவர் வேண்டுகோள்...!
- கொரோனா 'தடுப்பூசி' போட்டுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்...! - தகவலை ட்விட்டரில் பகிர்ந்த மகள்...!
- ‘கொரோனா 2-ம் அலையின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருக்கு’!.. முழு ஊரடங்கை 15 நாட்களுக்கு ‘நீட்டித்த’ மாநிலம்..!
- இந்தியாவில் மறுபடியும் கொரோனா பரவுனதுக்கு இதுதான் காரணம்.. உலக சுகாதார நிறுவனம் கடுமையாக சாடல்..!
- 'நாம ஒரு ரூட்ட புடிச்சு முன்னேற நெனச்சா... நமக்கு முன்னாடி அங்க ஏழரை காத்திட்டு இருக்கே'!.. இந்தியா - இலங்கை டூர் போச்சா?
- 'கொரோனா வருகிறது'... '8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த இளைஞர்?'... 'நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்த பதிவு'... வைரலாகும் ட்வீட்!
- 'யாரும் வருத்தப்பட தேவையில்ல... இந்தியாவிலேயே ஜாம் ஜாம்னு ஐபிஎல் நடத்தலாம்'!.. பிசிசிஐ வட்டாரத்தில் புது ப்ளான்!
- எங்க நாட்டுல 'ஒருத்தருக்கு' கூட 'கொரோனா' கிடையாது...! எப்படி நாங்க 'கண்ட்ரோல்' பண்ணினோம் தெரியுமா...? - கெத்து காட்டும் நாடு...!
- கொரோனா 'அறிகுறி' இருக்குறவங்க 'இந்த மாதிரி' படுத்து 'ரெஸ்ட்' எடுக்கணும்...! அதிகபட்சமா 'இவ்வளவு' நேரம் வரைக்கும் 'அப்படி' படுக்கலாம்...! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு...!
- என்ன தான் 'மனைவி' மேல 'பாசம்' இருந்தாலும் அதுக்காக இப்படியா...! 'இப்போ என் மனைவிய பார்த்தே ஆகணும்...! - பக்காவா 'ப்ளான்' பண்ணி கிளம்பினவருக்கு 'இடையில' காத்திருந்த அதிர்ச்சி