VIDEO: "எப்படி இத செய்ய முடியுது அவங்களால!?.. அப்பா இத விரும்ப மாட்டார்!"... எஸ்.பி.பி மருத்துவமனை செலவுகள் சர்ச்சை... எஸ்.பி. சரண் பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த பாடகர் எஸ்.பி.பி-யின் மருத்துவமனை செலவுகள் குறித்த சர்ச்சைகளுக்கு அவரது மகன் எஸ்.பி. சரண் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பெற்ற மாபெரும் இசை மேதை எஸ்.பி.பி, கடந்த 24ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
சென்னையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரது மரணம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்நிலையில், MGM மருத்துவமனை குறித்தும், எஸ்.பி.பி-யின் மருத்துவச் செலவுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வெளிவந்த கருத்துகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின.
அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோ இணைப்பு கீழே:
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மைக் மோகன்-னு பேரே வந்துச்சு!.. எஸ்பிபி மறைவை பற்றி நடிகர் மோகன் சொன்னது என்ன?
- முதல்வர் உத்தரவின்பேரில், “72 குண்டுகள் முழங்க எஸ்பிபியின் உடல் நல்லடக்கம்!” - கதறி அழுத ரசிகர்கள்!
- VIDEO : "பாலு, எங்க போயிட்டே??..." உன்ன பாக்க காத்திருக்கேன்னு 'சொன்னேன்'ல... பேச முடியாமல் கலங்கிய இளையராஜா... கலங்க வைக்கும் 'வீடியோ'!!!
- "இந்தியாவின் அனைத்து குடும்பங்களிலும் அவரது பெயர் ஒரு அங்கம்!".. பாடும் நிலா எஸ்.பி.பி மறைவுக்கு... பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்!
- "வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது!".. எஸ்பிபி மறைவு - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?
- 'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...
- “இந்திய திரையுலக பாடகர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு - அது இதுதான்!” - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் வீடியோ!
- பிற்பகல் 1.04 மணிக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்! - "நீங்க எல்லாம் இருக்கும்வரை அப்பா இருப்பார்!" - எஸ்பிபி சரண்!
- #Breaking ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீர் பின்னடைவு...’ ‘மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்...!
- 'அந்த பொண்ணுக்கு 20 வயசு தான் ஆகுது!.. கருப்பையை ஸ்கேன் செய்த போது... '6 கிலோ'ல அத பார்த்து... அதிர்ந்து போன மருத்துவர்கள்'!.. மகத்தான அறிவியல் போராட்டம்!