'முதியவர் கொலையில்' தெரியவந்த அதிரவைக்கும் 'உண்மைகள்'!.. 'மகன் மற்றும் மருமகளின்' நாடகம் 'அம்பலம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த 22ம் தேதி தனது தோட்டத்திலேயே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த உசிலம்பட்டி போலீசார் கொலைக்கு காரணமான மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ள சம்பவம் உசிலம்பட்டியையே அதிரவைத்துள்ளது. ஆம், கொலை செய்யப்பட்டவரின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும்தான் சேர்ந்து கொலை முதியவர் ராசுவை கொலை செய்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கருப்பையாவும், தர்மாவும் தங்களது கூட்டாளியான அய்யனார் என்பவரது உதவியுடன் சொத்துக்காக தான் முதியவர் ராசுவை கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளதை அடுத்து இக்கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர் மேற்கொண்டு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தொப்புள்கொடி ஈரம் கூட காயல’.. ‘இத பண்ண எப்டி மனசு வந்தச்சோ’.. வைகை ஆற்றின் நடுவே நடந்த கொடூரம்..!
- 'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...
- 'அம்மாவோட மரணத்தை அப்பாவால தாங்கிக்க முடியல...' 'மனநலம் பாதிச்சு வீட்டை விட்டு போய்ட்டார் ...' '23 வருஷம் ஆச்சு...' கொரோனாவால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!
- மருந்து வாங்க போனவருக்கு ‘இப்டியா’ நடக்கணும்..! நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- 'டிக்-டாக்கில் ஒரு தலைக்காதல்!'.. ஊரடங்கு அமலில் இருப்பதால்... இளம்பெண் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் பரபரப்பு!
- ‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?
- சென்னை, மதுரை உட்பட... 5 மாநகராட்சிகளில் முழு 'ஊரடங்கு'... தமிழக முதல்வர் உத்தரவு!
- 'மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயார்'.. 'கொல்கத்தா சென்று வந்த சென்னை பெண்மணி'.. கொரோனாவுக்கு பலியான இருவர்!
- ‘தனிப்படை’ அமைத்து வீட்டுக்கே சென்று உதவி.. மதுரை காவல்துறையின் அசத்தல் ஐடியா..!
- "தங்கச்சிய பாக்கணும்னு அம்மா சொல்லிச்சு"... சகோதரியை அழைத்து வர பழுதான 'சைக்கிளில்'... 80 கிலோமீட்டர் 'பயணம்'... 'நெகிழ' வைத்த 'அண்ணன்'!