'சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு'... 'எதார்த்தமாக பார்சலை திறந்த அதிகாரிகள்'... கைதான இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட குரங்கு, மர அணில் உள்ளிட்ட உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் கொண்டு வந்த பார்சலை திருந்து பார்த்தபோது, அதில் தாய்லாந்தில் இருந்து குரங்கு, அணில், ஓணான், பல்லி உள்ளிட்ட 27 உயிரினங்களை கூடையில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சுரேஷையும் உயிரினங்களை வாங்க வந்த மேலும் இருவரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட உயிரினங்கள் மூலம் நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதால் அதனை விமானம் மூலம் அதிகாரிகள் தாய்லாந்துக்கே அனுப்பி வைத்தனர். உயிரினங்களை கடத்தி வந்தது தொடர்பாக சுரேஷ் உள்ளிட்ட 2 பேரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வீடு புகுந்து’ தனியாக இருந்த பெண்ணிடம் கத்திமுனையில் அராஜகம்..! சென்னையில் பரபரப்பு..!
- 'பீர் பாட்டிலால் வந்த வினை'... 'திருவல்லிக்கேணி To கேளம்பாக்கம்'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
- 7 மாத ஆண் குழந்தை கடத்தலில்... கர்ப்பிணி போல் இருந்த இளம் பெண்... கொடுத்த அதிர்ச்சி தகவல்கள்!
- ‘தாயுடன் சாலையை கடந்த LKG குழந்தை’.. ‘அசுர வேகத்தில்’ மோதிய கார்.. ECR ரோட்டில் நடந்த கோரவிபத்து..!
- 'போனை எடுக்காத தங்கை'... ‘சென்னையில் கணவரால் நேர்ந்த பயங்கரம்’... 'அதிர்ந்து போன அக்கா'!
- ‘ஒருவரை ஒருவர்’... 'விட்டுக் கொடுக்காத தம்பதி'... 'காபி போட எழுப்பியபோது'... 'தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘இப்படிதான் முடி வெட்டுவியா?’... ‘பொங்கலுக்கு’ வந்த ‘மகனை’ கண்டித்ததால்... சென்னையில் நடந்த ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'ஆஃபீஸ்க்கு போகலாம்ன்னு பாத்தோம்'... 'ஆனா இவ்வளவு தூரத்துக்கு நிக்குதா'?... விழிபிதுங்கிய சென்னை!
- அடுத்த 24 மணிநேரத்தில்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- ஒரேயொரு ‘ஓடிபி’ தான்... ‘நிமிடங்களில்’ செல்போனை ‘ஹேக்’ செய்து... ‘சென்னைக்காரருக்கு’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...