VIDEO :'ஃபைன்' போடல, 'punishment' குடுக்கல... ஆனா ஒரே 'கேள்வி' தான்!!... 'ஆடிப்' போன 'மாணவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டத்தில் வாகன சோதனை மேற்கொண்ட போது, சிறுவர்கள் இரண்டு பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
அப்போது, அவர்களிடம் அபராதம் எதுவும் விதிக்காத காவல்துறையினர், அவர்களிடம் சில கேள்விகளை கேட்கலாம் என முடிவு செய்து தமிழில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சிறுவர்கள் இரண்டு பேரும் திருதிருவென முழித்த நிலையில், ஆயுத எழுத்துக்கள் எத்தனை என்று போலீஸ் அதிகாரி கேட்டார். அதற்கு ஒரு சிறுவன் 'மற்றொரு சிறுவனிடம் கேளுங்க' என கூறிய நிலையில், அந்த சிறுவன் சொன்ன பதிலோ தூக்கி வாரிப் போட்டது.
தமிழில் மொத்தம் 268 ஆயுத எழுத்துக்கள் என்ற சிறுவனின் பதிலால் அங்கிருந்த போலீசார் திகைத்துப் போயினர். தொடர்ந்து அவர்களிடம் உயிர் எழுத்துக்களை கூற வைத்து, ஆயுத எழுத்து குறித்தும், உயிர்கள் எழுத்துக்கள் குறித்தும் போலீசார் விளக்கமளித்த நிலையில், சிறுவர்கள் பைக் ஓட்டக்கூடாது எனக்கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உயிர் போகும் நிலையிலும்... காதலுக்காக இந்த கடைசி முத்தங்கள்!’.. ‘வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு’ இளம் பெண் செய்த ‘பதைபதைப்பு’ காரியம்!
- 'மதுரையில் ஊரடங்கு...' 'சிவகங்கையை' சீரழித்த 'குடிமகன்கள்...' 'சமூக இடைவெளியா?...' 'அப்டின்னா?...' கட்டிங் உள்ள போய் கட் பண்ணா... லேண்டிங் இன் செவ்வாய் கிரகம்...
- 14 வயசுல 'கல்யாணம்' பண்ணி வெச்சா வாழ்க்க சிறப்பா இருக்கும்... 'ஜோசியர்' பேச்சைக் கேட்டு சிறுமிக்கு திருமணம்... இப்போ பொண்ணு 'கர்ப்பமா' வேற இருக்கா!
- சிகிச்சையில் இருந்த 'கடைசி' நபரும் 'டிஸ்சார்ஜ்'... தமிழகத்தில் கொரோனா 'இல்லாத' மாவட்டமாக மாறியுள்ள '4வது' மாவட்டம்!...
- ‘தீ வைக்கமாட்டார்னு நெனச்சேன்’.. ‘ஆனா..!’.. இறக்கும் தருவாயில் மனைவி கொடுத்த வாக்குமூலம்.. நொறுங்கிபோன குடும்பம்..!
- தமிழகத்தில் 4 வயது ‘சிறுமிக்கு’ கொரோனா தொற்று.. உறவினர்களுக்கு ‘தீவிர’ பரிசோதனை..!
- "கொரோனா" வந்து போனா என்ன ... "கரண்ட்" அடிச்சு போனா என்ன ... 'குடும்ப' தகராறால் 'கடுப்பாகி' இளைஞர் செய்த "விபரீத" செயல்!
- வாகனங்களை நிறுத்தி "வழிப்பறி" ... மோசடியில் ஈடுபட்ட நபரை ... லாவகமாக தூக்கிய "போலீஸ்"!
- '500' ரூபாய்க்கு போலி 'ஆதார்'... 'அட்ராசிட்டி' செய்யும் 'பிரவுசிங்' சென்டர்...6 மாசம் 'அலைஞ்சு' வாங்குன 'கார்டு'... 5 நிமிஷத்துல 'ரெடி'யாகும் 'அதிசயம்'...
- வங்கி பணியில் இருந்த 'காவலர்' ... இறுதியில் எடுத்த 'விபரீத' முடிவு .. 'சிவகங்கை' அருகே சோகம்