‘மகளின் க்யூட் ஃபோட்டோவை பகிர்ந்து’... ‘மெசேஜ் சொன்ன இந்திய வீரர்’... ‘நெகிழ்ச்சியான ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எந்த தந்தையாக இருந்தாலும் மகள் மீது, தனி பாசம் உண்டு. இந்நிலையில் தனது மகளின் புகைப்படத்தை பதிவுசெய்து இந்திய வீரர் ஒருவர் கூறிய அன்பு வார்த்தைகள் ரசிகர்களின் மனதை உருக செய்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 5 டி-20 போட்டிகளில் தற்போது 4 டி-20 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதில் 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து இந்தியாவின் விறுவிறுப்பான வெற்றிக்கு காரணமான ஒருவரான முகமது ஷமி, தனது மகளின் அபிமான படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மஞ்சள் நிற சேலை அணிந்துள்ளார். தற்போது நியூசிலாந்தில் இருக்கும் ஷமி, தனது அன்பு மகளை பிரிந்து இருக்கும் தருணத்தை அழகாக பகிர்ந்துள்ளார். அதில், ‘அழகாக இருங்கீங்க மகளே, லவ் யூ சோ மச், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் மகளே. விரைவில் உங்களை காண வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சொன்ன 'சொல்ல' காப்பாத்துறதுல... 'அவர' அடிச்சுக்க முடியாது... இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து 'ஓபனிங்' இறக்கி விட்ட கேப்டன்!
- 'அவரோட' விக்கெட் தானே வெற்றிக்கு காரணம்... அப்புறம் ஏன்? 'சூப்பர்' ஓவரை 'இவருக்கு' கொடுத்தீங்க?... 'ரகசியத்தை' உடைத்த துணை கேப்டன்!
- Video: இதுக்கு 'பீல்டிங்' பண்ணாமலேயே இருந்திருக்கலாம்... மூத்த வீரரால் 'நொந்து' நூடுல்ஸ் ஆன 'டெத்' பவுலர்!
- எங்களுக்கு அது ராசியாவே இல்ல... உண்மையை உடைத்து கூறிய கேப்டன்... ‘சோகத்திலும் விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனை’!
- ‘கடைசி ஓவரில்’... ‘நியூசிலாந்து அணியை உதற விட்ட ஷமி’... 'அதிர்ச்சி அடைந்த கேப்டன்'!
- ‘உலகக் கோப்பை போட்டியில்’... ‘வேதனைப் பட்ட இந்திய வீரர்’... ‘ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்’!
- ‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..
- ‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!
- 'தவான்' இடத்தில் 'தமிழக வீரர்கள்'...கவலைப்படாதீங்க நாம 'கெத்து காட்டலாம்'...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- ‘நீங்க பாக்கதான போறீங்க! கண்டிப்பா நாங்க சிறப்பா விளையாடுவோம்’!.. இந்திய அணி குறித்து பிரபல வீரர்!