#Video: 'சிவன் சிலைக்கு மட்டும் தனியாக பொழியும் மழை!'.. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிசயம்? வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவபெருமான் நடனமாடும் சிலையின் மீது மட்டும் தனியாக மழை பெய்யும் காட்சி வைரலாகி வருகிறது.
சிதம்பரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் நடனமாடும் சிலைக்கு நேரே மட்டும் தனியாக மழை பொழியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அத்துடன் அருகில் உள்ள மற்ற சிலைகளின் மீது மழை பொழியவில்லை என்பதும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
கொரோனா 'தடுப்பூசி' குறித்து 'ரஷ்ய' அதிபரின் லேட்டஸ்ட் 'தகவல்',,.. இந்தியாவுக்கு அடித்த 'ஜாக்பாட்'!!!
தொடர்புடைய செய்திகள்
- ‘குடி போதையில்’ கார் ஓட்டிச் சென்ற இளம் பெண் செய்த ‘வேடிக்கையான’ காரியம்.. பரவி வரும் வீடியோ!
- இப்போ வர மாட்டயா?.. பாகனுக்கு ‘பதில்’ சொன்ன ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை.. ஆச்சரியப்பட வைத்த வீடியோ..!
- 'எடை குறைவா?.. நகை திருட்டா?'.. ராமேஸ்வரம் கோயிலை தொடர்ந்து... காஞ்சிபுரத்திலும் 'அதிர்ச்சி' சம்பவம்!.. வெறும் பலகை மட்டுமே மிச்சம்!!
- 'கோயில் நகையில் முறைகேடால்லாம் நடக்கல...' எடை குறைந்ததற்கு காரணம் 'இது' தான்...! ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிக்கை...!
- பாயாசம் சாப்பிட்டு... பக்தி பாடலுக்கு அடிமையான முதலை!.. சன்னிதானத்தில் வந்து சுவாமியை தரிசித்த போது நடந்த அதிசயம்!
- VIDEO: 'எல்லாம் அந்த கடவுளுக்காக தான்...' 'தள்ளாத வயசுலையும் கோயிலுக்கு செல்ல...' - 2,200 கி.மீ சைக்கிளில் பயணம் செய்யும் பாட்டி...!
- 70 வருசமா ஒருநாள் கூட 'பபியா' கோயிலுக்கு உள்ள வந்தது இல்ல...! - அனந்த பத்மநாபசுவாமியை தரிசித்து சென்ற முதலை...!
- VIDEO: 'பூஜை செய்துகொண்டிருந்த பூசாரி'.. கூட்டத்தை விலக்கிவிட்டு கற்பகிரகத்துக்குள் சென்று கவுன்சிலரின் கணவர் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்! வீடியோ!
- உண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா?.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்!
- 'அதோட மதிப்பு 5 கோடி இருக்கும்...' 'குடும்பத்துல, தொழில்ல பிரச்சனை வராம இருக்க இத பண்ணி தான் ஆகணும்...' - 'சாமிக்கு பயந்து எடுத்த முடிவு...!