"எம்.ஜி.ஆர் மலையாளி, ஜெயலலிதா பிராமணர்..." "இருந்தாலும் திராவிடர் தலைவராக ஏற்றுக் கொண்டோம்..." அமைச்சர் 'செல்லூர் ராஜு' பரபரப்பு பேச்சு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்எம்ஜிஆர் மலையாளியாக இருந்தாலும், ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் இருவரையும் திராவிடர் தலைவராக ஏற்றுக் கொண்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார்.எடப்பாடியை சாதாரணமாக எடைபோட்ட அனைவரும் பின் நோக்கி செல்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர் மலையாளியாக இருந்தாலும் அவர் ஆரம்பித்த கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆண்களை விட பெண்கள்தான் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் என்று ஜெயலலிதா கூறியிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் வரப்போகிற மாநகராட்சி தேர்தலில் மதுரையில் 53 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமனுக்கு..”.. ‘பரபரப்பை கிளப்பிய’.. ‘அஞ்சலி போஸ்டர்’!
- மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா... இனி இந்த நாட்டிலும் கிடைக்கும்... சந்தோஷத்தில் மக்கள்!
- வீட்ல 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு... இப்டித்தான் பண்றதா?... 'மதுரை' நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!
- ஏன் இதுவரைக்கும் 'விட்டு' வச்சிருக்கீங்க?... எல்லார் மேலயும் 'நடவடிக்கை' எடுங்க... விரைவில் 'மொத்தமாக' தூக்கப்போகும் போலீஸ்?
- ‘கழிவறைக்குள் தவறி விழுந்த கார் சாவி’.. எடுக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. மதுரை பெட்ரோல் பங்கில் பரபரப்பு..!
- ‘காலேஜ் படிக்கும்போது மலர்ந்த காதல்’.. ஆணாக மாறிய பெண்ணை திருமணம் செய்த இளம்பெண்.. மதுரை நீதிமன்றத்தில் தஞ்சம்..!
- ‘இளைஞரின் செயலால்’... ‘உறைந்துப் போய் நின்ற போலீசார்’... 'மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்'!
- "ஜெயலலிதா என்னும் நான்..." "மக்களால் நான் மக்களுக்காக நான்..." 'இரும்புப்' பெண்மணியின் '72வது' பிறந்த நாள் இன்று...
- 'கல்யாணத்துக்கு போகணும்' நகையைத் திருப்பி தாங்கன்னு... 'பொண்டாட்டி' சண்டை போட்டா... கடன் கேட்டேன் யாரும் குடுக்கல... 'குமரியில்' நடந்த கொடூரம்!
- வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து கல்லூரி மாணவர் செய்த விபரீத செயல்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!