கமல் யாருக்கு 'வாக்கு' கேட்கிறார்.. 'எங்களுக்காக'த்தான் சீமான் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மத்திய அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற்றால், ஏழுபேர் விடுதலையை வலியுறுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 50 சதவிகித விழுக்காடு பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 20 பெண்களை தேர்தல் களத்தில் நிற்க வைத்துள்ளோம் என்று கூறினார். தங்கள் கட்சி மட்டுமே இவ்வாறு சம உரிமை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 33 சதவிகித இடஒதுக்கீட்டைக் கூட மற்றக் கட்சிகள் அமல்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மட்டுமே சென்ற இந்தியர்கள் பணம், தற்போது பெரிய முதலாளிகளிடம் மட்டுமே சென்றடைகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேளாண்மைத்துறை, தொழில்துறை இரண்டுமே சம அளவில் முன்னேறினால், மக்கள் நலமுடன் வாழமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழர்களாகிய நாங்கள் திராவிடத்தை ஆதரிக்கவில்லை. நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல், பிரச்சார வீடியோவைக் கண்ட அவர், எங்களுக்காகத் தான் கமல் வாக்கு கேட்கிறார் என்று கலகலத்தார். மேலும் கமலுக்கு அரசியல் தெளிவு இல்லை என்று கூறியுள்ளார். அவரது முழுமையான பேட்டியை இங்குக் காணலாம்...
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எரிச்சலில் டி.வி.யை உடைத்த கமல்.. காரணம் என்ன?
- எனக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்தால் சந்தோஷம் தான்; மக்கள் நீதி மய்யம் கமல்! யார் அந்த நபர்?
- ‘அவர் நோட்டா அடிச்சுட்டு இருக்காரு..நோட்டாவுக்கு ஓட்டு போட்டால், நாட்ட யார் காப்பாத்துறது?’.. கமலின் பிரத்யேக பேட்டி பகுதி 2
- மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிரத்யேக பேட்டி - பகுதி 1
- '2 தமிழ்நாட்டை நடத்தலாம்!'.. கட்சி பிரச்சாரத்தில் கமலின் வைரல் பேச்சு!
- 'கமல் போட்டியிடுகிறாரா'?...பல்லாக்கில் ஏறி இருக்குறத விட...அதை சுமக்க தான் எனக்கு புடிக்கும்!
- நடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னையில் நிற்கிறாரா நடிகர் பவர் ஸ்டார்..?
- நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் அனல் பறக்கும் கேள்விகள்.. பேச்சு!
- முதற்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டில் கமல் இல்லை .. 2-ஆவது லிஸ்ட் எப்போது?
- 'பொண்ணோட பெயர'...எப்படிங்க நீங்களே வெளிய சொல்லலாம்'?...என்ன பயம் காட்டுறீங்களா?