“இனி நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் இதை செய்வார்கள்!”.. 'ரஜினி' தொடர்பாக ‘வருத்தம்’ தெரிவித்த சீமான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் தன்னை மன்னிக்குமாறு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், தற்போது இத்தகைய முடிவை அறிவித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் பலரும் ரஜினியின் இந்த முடிவு மீதான தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினாலும், ரஜினியின் உடல்நலம் தான் முக்கியம் என்று மனதை தேற்றிக் கொள்ளவும் செய்கின்றனர்.
இதனிடைடே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை கடுமையாக பேசியிருந்தால் வருந்துகிறேன்” என்றும் “இனி நாம் தமிழர் பிள்ளைகளும் ரஜினியை கொண்டாடுவார்கள்” என்றும் அறிவித்துள்ளார்.
அண்மையில், “ரஜினியையும் கமலையும் அடிக்குற அடியில (விமர்சன ரீதியாக) விஜய் உட்பட எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் வராது!” என்று சீமான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யார் கிட்டேயும் கையேந்தியதில்லை, இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கேன்'... 'ரஜினியின் அரசியல் முடிவு'... தமிழருவி மணியன் பரபரப்பு அறிக்கை!
- ‘உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது’!.. நடிகை கஸ்தூரி பரபரப்பு ட்வீட்..!
- Video : "சாதாரணமா அவரு ஒரு முடிவு எடுக்கமாட்டாரு, அப்டி எடுத்தா..." - 'ரஜினியின்' முடிவு குறித்து 'அதிரடி' கருத்து தெரிவித்த 'பாரதிராஜா'!!!
- "எந்த மிரட்டலுக்கும் பணியவைக்க முடியாது".. "எனக்கு கட்சியும் வேணாம்.. ஒரு கொடியும் வேணாம்!"..அன்று முதல் இன்றுவரை ரஜினியின் பேச்சு.. வசனம்..பாடல்களில் ‘அரசியல்’!
- ‘உங்களின் இந்த முடிவு தமிழர்களின்’... ‘நடிகர் ரஜினியின் அறிக்கை குறித்து’... ‘குஷ்பு உருக்கமான ட்வீட்’...!!!
- தலைவா வா...! வா...! 'உங்க வார்த்தைகள படிக்குறப்போ...' 'எங்கள மீறி கண்ணீர் வருது...' - ரஜினி ரசிகர்கள் திடீர் தர்ணா...!
- ‘ஐயா ரஜினிகாந்த் அவர்கள்...!’.. கட்சி தொடங்கவில்லை என்ற முடிவுக்கு ‘சீமான்’ போட்ட ட்வீட்..!
- 'ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால்'... 'அது யாருக்கு தெரியுமா?'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!
- 'என் ரஜினி நலமுடன் இருக்கணும், ஆனால்'.... 'ரஜினி எடுத்துள்ள முடிவு'... கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!
- "ரஜினியோட ‘அந்த’ அறிக்கையில ‘இந்த’ பாராவ கவனிச்சீங்களா?".. ஆடிட்டர் குருமூர்த்தியின் வைரல் ட்வீட்!