‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக சமூக விலகல், தனிமனித இடைவெளி மற்றும் பொதுமுடக்கம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் நடப்பு லாக்டவுன் முடிந்ததும் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா போகணும்னா பெஸ்ட் ஐடியா 'இது' தான்...! - பிரபல மருத்துவமனை வெளியிட்ட ஆய்வு முடிவு...!
- 'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை!...
- 'கொரோனாவிலிருந்து குணமடைந்த 90% பேருக்கு இந்த பிரச்சனை'... 'வுஹான் ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்!'...
- கொத்துக்கொத்தாக 'பணிநீக்கம்'... ஐடி ஊழியர்களுக்கு 'காத்திருக்கும்' அடுத்தடுத்த அதிர்ச்சிகள்... ஜூன் காலாண்டில் மட்டும் 'இத்தனை' ஆயிரம் பேரா?
- 'ரூ 35க்கு கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை'... 'இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம்!'...
- “கொரோனா தடுப்பூசி முழுசா எப்பதான் சாமி கெடைக்கும்?”.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆலோசகர்!
- பறிபோன 'ஐடி' கம்பெனி வேலை... கணவருடன் சேர்ந்து இரவுகளில் திருடிய 'கர்ப்பிணி' பெண் ... சிக்கிய 'சிசிடிவி' காட்சிகளால் அதிர்ச்சி!
- தேனியில் மேலும் 278 பேருக்கு கொரோனா!.. விருதுநகரில் பாதிப்பு குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... இதயத்தை ரணமாக்கும் அதிர்ச்சி தகவல்!.. முழு விவரம் உள்ளே
- திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!