‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தற்போது 2.30 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத இந்த நேரம் போதவில்லை என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நடப்பு ஆண்டிலிருந்து பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் இனி மாணவர்கள் இனி 3 மணி நேரம் பொதுத்தேர்வுகளை எழுதுவார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- 'தீபாவளிக்கு பஸ்ல ஊருக்கு போறீங்களா'.. சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு..!
- கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!
- டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிரடி மாற்றங்கள்..! வெளியான புதிய அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
- ‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- ‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி..! காரணம் என்ன..?
- ‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..!
- ‘ஆரஞ்ச் அலர்ட்’.. ‘அடுத்த 3 நாளுக்கு வெளுக்க போகும் மழை’.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!
- 'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!