‘அசுரவேகத்தில்’ திரும்பிய பேருந்து.. தூக்கி வீசப்பட்ட மாணவி..! பொங்கல் லீவ்வுக்கு வீட்டுக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓசூர் அருகே அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷயா (12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்து அதிவேகத்துடன் வளைவில் திரும்பியுள்ளது. அந்த சமயம் பேருந்துக்குள் இருந்த மாணவி அக்ஷயா மற்றும் வீரேஷ் என்ற பயணி வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரேஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திடீர்’ பள்ளத்தில் ‘கவிழ்ந்த’ பேருந்து... ‘நொடிகளில்’ கேட்ட ‘வெடிச்சத்தம்’... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- ‘உற்சாக’ மிகுதியில் ‘மருத்துவ’ மாணவர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘அடுத்த’ நொடி நடந்த ‘விபரீதம்’... ‘உறைந்துபோய்’ நின்ற ‘நண்பர்கள்’...
- 'குடிச்சுட்டு கார் ஓட்டுனது யார் தெரியுமா?'... 'அதிர்ந்த பொதுமக்கள்!'... 'பெண் படுகாயம்'...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'பறந்து வந்த கார்'... 'நொறுங்கிய கார்கள்!'... 'கார் ஓட்டும் போது'... 'அதிர்ச்சி வீடியோ'...
- ‘அடுத்தடுத்து’ மோதிக்கொண்ட ‘9 வாகனங்கள்’... நொடிப்பொழுதில் ‘பனிமூட்டத்தால்’ நிகழ்ந்த ‘கோர’ விபத்து...
- 820 அடி உயரம், 8 மணி நேரம்... 'செங்குத்தான' பாறையில் சிக்கிக்கொண்டு.... உயிருக்கு 'போராடிய' வீரர்!
- ‘100 அடி பள்ளம்’.. தலைக்குப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி..! சென்னைக்கு மாவு லோடு ஏற்றி வந்தவருக்கு நேர்ந்த சோகம்..!
- "பஸ் மீது கார் மோதி"... "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!"... "கள்ளக்குறிச்சியில் பயங்கரம்"
- ‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...