‘தாலி மாதிரியே செயினைக் கட்டிய மாணவன்’.. ‘வெட்கித் தலைகுனியும் மாணவி!’.. ‘வீடியோவால் பரபரப்பு!’.. ‘களத்தில் இறங்கிய குழந்தைகள் பாதுகாப்பு குழு!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி மாணவிக்கு செயின் அணிவிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருவதை அடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாக , பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி ஒருவரின் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து, மாணவர் ஒருவர் செயின் ஒன்றை அணிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மாணவியும் வெட்கித் தலைகுனிந்தபடி செயினை தாலி போல ஏற்றுக்கொள்வதாய் 22 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவின் பின்னணியில் சாமி படத்தில் வரும் ‘இதுதானா.. இதுதானா’ பாடல் ஒலிக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருக்கும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
இந்த வீடியோ விளையாட்டாக எடுக்கப்பட்டதா? அல்லது டிக்டாக்கிற்காக எடுக்கப்பட்டதா? உள்ளிட்ட இன்ன பிற காரணங்களை அவர்களிடம் விசாரித்து வருவதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எப்டி என் 'பையன' அடிக்கலாம்?... பள்ளிக்கே சென்று...ஆசிரியரை பெல்ட்டால் 'சரமாரியாக' தாக்கிய தந்தை!
- “எதுக்காக அடுத்தவங்க பரீட்சை அட்டைய வாங்கிட்டு போற?”.. மனமுடைந்த பள்ளி மாணவி எடுத்த சோக முடிவு!
- “பயமா இருக்கு அண்ணா”... ‘தம்பிக்கு ஆறுதல் கூறிவிட்டு’... ‘திரும்பி வந்து பார்த்தபோது’... 'நடந்தேறிய விபரீதம்'!
- ‘வினையாக’ முடிந்த விளையாட்டு... தாயின் ‘சேலையை’ வைத்து விளையாடிய... 12 வயது ‘சிறுவனுக்கு’ நேர்ந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘ஆட்டோ ஓட்டுநரால்’... ‘செய்வதறியாது தவித்த மாணவி’... நடந்ததைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்... பொள்ளாச்சியில் நடந்த சோகம்!
- ‘காதலனுடன்’ சேர்ந்து ‘மிளகாய்ப் பொடி’ தூவி... ‘15 வயது’ மகள் செய்த ‘உறையவைக்கும்’ காரியம்... ‘காதலர்’ தினத்தன்று பெண் ‘காவலருக்கு’ நேர்ந்த கொடூரம்...
- '12-ம் வகுப்பில்'... 'இந்தப் பாடம் படிக்காமலும்'... 'இன்ஜினியரிங் சேரலாம்'... விபரங்கள் உள்ளே!
- 'புக் கொண்டு வராம பள்ளிக்கூடம் வந்தியா?, இங்க வா...' 'பிரம்பு முறியும் அளவிற்கு அடித்த ஆசிரியர்...' அறுவை சிகிச்சை வரை சென்ற அதிர்ச்சி சம்பவம்...!
- ‘நட்பாக பழகிய மாணவியிடம்’... ‘கல்லூரி மாணவர் செய்த கொடூரம்’... '6 நாட்களாக நடந்த பரிதாபம்'!
- ‘பள்ளி மாணவிகளுடன் வந்த ஆட்டோ’.. திடீரென டிரைவருக்கு வந்த ‘நெஞ்சுவலி’.. கடைசியில் நடந்த சோகம்..!