'கனமழை' எதிரொலி.. 'இந்த' மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 'நாளை' விடுமுறை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிக கனமழை காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?
- 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை... அதி தீவிர 'கனமழை பெய்ய வாய்ப்பு'... சென்னை வானிலை மையம் தகவல்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!
- ‘3 நாட்களுக்கு மழை தொடரும்’.. ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை’.. ‘11 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘நெருங்கும் வடக்கிழக்கு பருவமழை’... ‘9 மாவட்டங்களில்’... ‘அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’... விவரம் உள்ளே!
- ‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..